குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பழ ஜெல்லி கேக்(Fruit jelly cake recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பழ ஜெல்லி கேக்(Fruit jelly cake recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பழ ஜெல்லி கேக்(Fruit jelly cake recipe in tamil)

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970

#npd2

#npd2

மேலும் படிக்க

பழ ஜெல்லி கேக்(Fruit jelly cake recipe in tamil)

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970

#npd2

#npd2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
மூன்று பேர்
  • தலா பாதியளவுவிருப்பமான பழ வகைகள்
  • அரை கப்சர்க்கரை
  • கால் ஸ்பூன்பாதாம் எசன்ஸ்
  • 10 கிராம்கடல் பாசி
  • ஒரு ஸ்பூன்எலுமிச்சை சாறு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    பழவகைகளை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    பழ ஜெல்லி கேக்(Fruit jelly cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு பாதிரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதில்கடல் பாசி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கரைந்ததும் சீனி அரை கப் சேர்க்கவும்.

    பழ ஜெல்லி கேக்(Fruit jelly cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கதுரமான ட்ரேயில் பழங்களை பரப்பி வைக்கவும்.

    பழ ஜெல்லி கேக்(Fruit jelly cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கொதித்த கலவை சிறிது ஆறியதும் அதில் எசன்ஸ் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பழத்தின் மேல் ஊற்றி நன்கு ஆற விடவும்.

    பழ ஜெல்லி கேக்(Fruit jelly cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஆறிய ட்ரேயை அப்படியே ப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து குளிர விட்டு
    ஒரு தட்டில் கவிழ்த்து வைத்து துண்டுகள் செய்து பரிமாறவும்.

    பழ ஜெல்லி கேக்(Fruit jelly cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பழ ஜெல்லி கேக்(Fruit jelly cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970
16 செப்டம்பர் 2021 18:46 அன்று

கமெண்ட் (2)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
23 செப்டம்பர் 2021 13:13
Super partner
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Fruit Jelly கேக்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil)
  2. கோதுமை மாவு இனிப்பு சீடை(wheat sweet seedai recipe in tamil)
  3. இந்தியன் கேரட் பக்கோடா(Carrot pakoda recipe in tamil)
  4. கோழிக்கால் கிரேவி(chicken leg piece gravy recipe in tamil)
  5. கோதுமை புல்கா சப்பாத்தி
  1. கோதுமை டோனட்(Wheat donut recipe in tamil)
  2. கோதுமை ரவை கொழுக்கட்டை(Wheat rava kolukattai recipe in tamil)
  3. பிடி கருணை கிழங்கு அல்வா(pidi karunai kilangu halwa recipe in tamil)
  4. மாம்பழ பர்ஃபைட் (mango parfait recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15513100
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close