இந்தியன் கேரட் பக்கோடா(Carrot pakoda recipe in tamil)

#asma
#npd1
இது என்னுடைய முதல் அனுபவம்.👩🍳🔥✨💯..நான் இன்று செய்த இந்த ரெசிபி எனக்கு மிக முன் உதாரணமாக கொண்டுவந்தது எதுவென்றால் கேரட் உடைய வண்ணம்தான்🟠.ஆகையால் நான் கேரட் தலைப்பை தேர்ந்தெடுத்து உள்ளேன் இது மிகவும் எளிதான பொருட்களை வைத்து நாம் செய்வதுதான் கேரட் பக்கோடா🥕 முக்கியமாக கோதுமை மாவு சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது..... கேரட் பிடிக்காதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.😍.... ஒரு செயலியில் நான் போடுவது இது தான் எனக்கு முதல் அனுபவம் 👩🍳பிடித்தவர்கள் இதற்கு லைக்👍 செய்யவும், பின்தொடரவும் ,இதை செய்து பார்த்து கமெண்ட்✍️ செய்யவும்... ஷேர்🔜 செய்யவும் நன்றி....💐🙏❣️
இந்தியன் கேரட் பக்கோடா(Carrot pakoda recipe in tamil)
#asma
#npd1
இது என்னுடைய முதல் அனுபவம்.👩🍳🔥✨💯..நான் இன்று செய்த இந்த ரெசிபி எனக்கு மிக முன் உதாரணமாக கொண்டுவந்தது எதுவென்றால் கேரட் உடைய வண்ணம்தான்🟠.ஆகையால் நான் கேரட் தலைப்பை தேர்ந்தெடுத்து உள்ளேன் இது மிகவும் எளிதான பொருட்களை வைத்து நாம் செய்வதுதான் கேரட் பக்கோடா🥕 முக்கியமாக கோதுமை மாவு சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது..... கேரட் பிடிக்காதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.😍.... ஒரு செயலியில் நான் போடுவது இது தான் எனக்கு முதல் அனுபவம் 👩🍳பிடித்தவர்கள் இதற்கு லைக்👍 செய்யவும், பின்தொடரவும் ,இதை செய்து பார்த்து கமெண்ட்✍️ செய்யவும்... ஷேர்🔜 செய்யவும் நன்றி....💐🙏❣️
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மேலே கூறிய அனைத்து பொருள்களையும் சேர்க்கவும். தேவைப்பட்டால் சுவைக்காக 10 பீன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
- 2
பின்பு மாவுப் பொருட்கள் மற்றும் மசாலா பொருட்கள் அனைத்தையும் கட்டி சேராமல் கலக்கி கொள்ளவும்.
இவை அனைத்தும் நன்றாக மாவு பதத்திற்கு வரும் அளவிற்கு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பக்கோடா பதத்திற்கு கொண்டு வரவும்... - 3
ஒரு கடாயில் எண்ணையை ஊற்றி நன்றாக எண்ணை காய்ந்ததும் அடுப்பை குறைத்து, பக்கோடா போல் போட வேண்டும். சரியாக மூன்று நிமிடம் கழித்து பொரித்து எடுக்கவும்...
- 4
இறுதியில் மேலே சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான இந்தியன் கேரட் பக்கோடா 🥕🥕 தயார்....😍💯
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)
#GA4 கேரட்டில் வைட்டமின் ஏ இருப்பதால் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். நான் முதல் முறை செய்துள்ளேன். Sharmila Suresh -
கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)
கேரட்டை வைத்து பொரியல், பிரைட் ரைஸ், இனிப்பு பலகாரம், சட்னி எல்லாம் செய்துள்ளோம். ஆனால் நான் கேரட் பக்கோடா செய்து பகிந்துள்ளேன். சுவைத்ததில் பிடித்தது.#GA4 #week3 Renukabala -
கேரட் பீட்ரூட் பகோடா (Carrot beetroot pakoda recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 பீட்ரூட் இல் நார் சத்து மற்றும் இரும்பு சத்து உள்ளது, கேரட் இல் நார் சத்து உள்ளது.. என் குழந்தை பீட்ரூட் சாப்பிடாது அதனால் நான் எப்படி செஞ்சு குடுத்தேன் அவன் பீட்ரூட் என்று தெரியாமலே பீட்ரூட் சாப்பிட்டான் நீங்களும் செய்துபாருங்கள் Soulful recipes (Shamini Arun) -
பொட்டுக்கடலை பக்கோடா (Potukadalai Pakoda recipe in tamil)
#Kk குழந்தைகள் சிறப்பான உடல் வளர்ச்சியினை பெறவும், அவர்களின் உடல் தசைகளின் வலுவிற்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும்.ஆரோக்கியமாக பொட்டுக்கடலை பக்கோடா இதை டிரை பன்ணுங்க. Anus Cooking -
மொரு மொரு வெங்காய பக்கோடா(onion pakoda) 🧅
#ilovecookingமழை பெய்யும் பொழுது சுடச்சுட மொரு மொரு வெங்காய பக்கோடா மற்றும் சுடச்சுட டீ வைத்துக் குடித்தால் மிகவும் அருமையாக இருக்கும். நான் டீக்கடை போன்ற வெங்காய பக்கோடா செய்யும் முறையை பதிவிட்டுள்ளேன்.மாலை நேர சிற்றுண்டியாக உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். Nisa -
காளான் மஞ்சூரியன் 🔥🍄(mushroom manchurian recipe in tamil)
#npd3 காளான் 🍄மிகவும் எளிதான ஈவினிங் ஸ்நாக்ஸ்.நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து வெறும் அரை மணி நேரத்தில் செய்து முடித்து விடலாம் கூடுதல் சுவையுடன்..பிடித்திருந்தால் லைக் செய்யவும் கமெண்ட் செய்யவும் ஷேர் செய்யவும்.👍🙏☺️ RASHMA SALMAN -
கார்லிக் மிக்சர் ❤️🔥(garlic mixture recipe in tamil)
#DIWALI2021மிச்சர் செய்வது இதுதான் என் முதல் அனுபவம் இதன் மூலம் நான் கற்றுக் கொண்டது அதிகம். புதுவிதமான ஒரு சமையல் முறையை நான் கற்றுக்கொண்டேன். மேலும்,சுலபமாக நம் வீட்டிலேயே நமக்குத் தேவைப்படும் போதெல்லாம் மிச்சர் செய்து சாப்பிடலாம் என்று நான் உணர்ந்து கொண்டேன்... RASHMA SALMAN -
கோதுமை பக்கோடா(wheat pakoda recipe in tamil)
#made2பக்கோடா எங்கள் வீட்டில் அனைவருக்கும் ஃபேவரிட். கோதுமை மாவு, கடலைமாவு வைத்து செய்த இந்த பக்கோடா மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
சிறுதானிய பக்கோடா (Siruthaaniya pakoda recipe in tamil)
#GA4 சிறுதானிய பக்கோடா சுவையானது சிறிது கடினமாகத்தான் இருக்கும் கடலை மாவு வீட்டிலேயே அரைத்து செய்தால் அது சிறந்தது கடையில் வாங்கும் மாவில் எப்படியும் கலப்படம் இருக்கத்தான் செய்யும் கடலைப்பருப்பு வாங்கி கழுவி காய வைத்து அரைத்து வைத்துக்கொண்டால் எல்லா சமையலுக்கும் பயன்படுத்தலாம் இதில் கடலை மாவுடன் சில சிறுதானியங்கள் கலந்து செய்துள்ளேன் Chitra Kumar -
ஆப்பிள் பக்கோடா (Apple pakoda recipe in tamil)
ஆப்பிள் பக்கோடா புது விதம். சிறு இனிப்புடன் சேர்த்து காரமான பக்கோடா இது. #kids1#snacks Santhi Murukan -
மொறு மொறு வாழைப்பூ பக்கோடா.(vaalaipoo pakoda recipe in tamil)
#vnமிக சுவையான மொறு மொறு வாழைப்பூ பக்கோடா என் செய்முறை.. Nalini Shankar -
-
வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)
வெங்காயம் சேர்த்து செய்யும் இந்த பக்கோடா மிகவும் சுவையான ஒரு மாலை நேர நொறுக்ஸ்.#ed1 Renukabala -
ராகி தூள் பக்கோடா(Ragi thool pakoda recipe in tamil)
#GA4 #week 3 ராகி தூள் பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னேக்ஸ் ஆகும்.ராகி மாவை தினம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Gayathri Vijay Anand -
வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)
#ed1 இது எல்லாருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. செய்வதும் மிகவும் சுலபம் தயா ரெசிப்பீஸ் -
-
வெங்காய பக்கோடா (onion pakoda recipe in tamil)
#winter மழை நேரத்தில், குளிர் காலத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்... அத்துடன் ஒரு காபியும் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
காலிஃப்ளவர் பக்கோடா(CAULIFLOWER PAKODA RECIPE IN TAMIL)
#npd3 இது எண்ணெயில் பொரித்த பக்கோடா ஆனாலும் என்னை கொஞ்சம் கம்மியா ஆகவே உறிஞ்சிக் கொள்ளும் ஏனென்றால் அரிசி மாவு நான் கொஞ்சம் அதிகமாக சேர்த்துக் கொள்கிறேன் நீங்களும் சமைத்துப் பாருங்கள் Sasipriya ragounadin -
வெங்காய பக்கோடா /Onion Pakoda
#Goldenapron3வெங்காய பக்கோடா மாலை வேலையில் டீ உடன் சாப்பிட சுவையாக இருக்கும் .ஈவினிங் ஸ்னாக்ஸ் .குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர் .சுவையான பக்கோடா .😋😋 Shyamala Senthil -
-
கேரட் பணியாரம்(Carrot paniyaram recipe in tamil)
#npd2 மீதமுள்ள இட்லி மாவில் செய்யப்படும் சுவையான கேரட் பணியாரம்Priya ArunKannan
-
கேரட் சலாட் (Carrot salad)🥕🥗
சத்துக்கள் நிறைந்த கேரட் வைத்து மிகவும் சுலபமாக, சுவையான இந்த சாலட் செய்து சுவைக்கவும்.#Colours1 Renukabala -
புடலங்காய் பக்கோடா (Pudalankaai pakoda recipe in tamil)
கூட்டு செய்ய வேகவைத்த காய் அதிகமாக இருந்தது.. அதை எடுத்து பக்கோடா செய்தேன். சுவையான பக்கோடா தாயாரானது..சுவை நன்றாக இருக்கிறது.தனியாக புடலங்காய் பக்கோடா செய்ய பருப்பு சேர்க்காமல் வெறும் காய் சேர்த்தும் செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
ரிப்பன் பக்கோடா🎗️💝✨(Ribbon pakoda recipe in tamil)
#CF2தீபாவளி என்றாலே சாப்பிடுவதற்கு இனிப்பு வகைகள் தான்... ஆனால் இன்றோ பலர் அதிகமாக கார வகைகள் செய்து மகிழ்கின்றனர் அதில் ஒன்றுதான் ரிப்பன் பக்கோடா....❤️ RASHMA SALMAN -
-
வெங்காய வடை(ஆனியன் பக்கோடா)
கேரளா தெருவோர கடைகளில் மிகவும் பிரபலமானது.இது மிகவும் சுவையானதாகவும்,கிரிஸ்பியாகவும் ஆன் வெங்காய பக்கோடா. Aswani Vishnuprasad -
-
கடலை மாவு லட்டு(KADALAI MAVU LADDU recipe in tamil)
நான் எனது அக்கா @TajsCookhouse அவர்களுக்கு இதை செய்தேன்😍 #npd1 #asma Sangeetha Rangasamy -
அண்டா பக்கோடா / Egg pakoda reciep in tamil
#magazine1இது ஒரு தனி வகையான பக்கோடா டொமேட்டோ சாஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் Shabnam Sulthana
More Recipes
கமெண்ட் (4)