கோதுமை ரவை கொழுக்கட்டை(Wheat rava kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை ரவை, ஏலக்காய் பொடித்து கொள்ளவும்.பின் அதில் சூடான தண்ணிர் சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு 30 நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
பின் அதை இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் இட்லி குக்கரில் வேக வைத்து இறக்கவும்.
- 3
அதன் பின் அதில் வெள்ளம், தேங்காய், முந்திரி பருப்பு சேர்த்து நன்கு கலந்து கொழுக்கட்டை பிடிக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை மாவு கொழுக்கட்டை(wheat kolukattai recipe in tamil)
#npd1ஆரோக்கியமான பிடி கொழுக்கட்டை.m p karpagambiga
-
-
கோதுமை ரவை கொழுக்கட்டை (wheat rava kozhukattai)
மிகவும் சத்துக்கள் நிறைந்த கோதுமை ரவை, சமைப்பது மிகவும் சுலபம், மிகவும் சுவையாக இருக்கும்.ஏனோ நிறையப் பேர் இந்த ரவையை சமைப்பதில்லை. ஆனால் கோவை மக்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த சம்பாகோதுமை ரவை வைத்து, உப்புமா தான் செய்வார்கள். நான் முதலில் பொங்கல் செய்து சுவைத்து விட்டு பதிவிட்டேன்.இப்போது அதே ரவையில் இனிப்பு கொழுக்கட்டை தயார் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிடுகிறேன்.#steam Renukabala -
-
கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)
#birthday3 uppumaகோதுமை ரவை வைத்து கார கொழுக்கட்டை செய்து பார்த்தேன் மிகவும் வித்தியாசமான ருசியில் மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
-
-
-
கோதுமை பாயசம் (Kothumai payasam Recipe in Tamil)
#arusuvai1இன்று வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மிக்கு விருப்பமான கோதுமை ரவையில் பாயசம் செய்து நைவேத்யமாக படைத்தேன் .🙏🙏 Shyamala Senthil -
புதுவிதமஸ்கட்அல்வா(கோதுமை)(wheat halwa recipe in tamil)
#npd1The mystery Box chellenge SugunaRavi Ravi -
-
-
-
-
-
-
கோதுமை ரவை வெண்பொங்கல்(wheat rava pongal recipe in tamil)
#qk - venpongalசாதாரணமா வெண்பொங்கல் பச்சரிசி வைத்து செய்கிறது தான் வழக்கம்.. அதையே கோதுமை ரவையில் செய்து பார்த்தேன், மிகவும் ருசியாக இருந்தது,..விருந்தினரின் பாராட்டு வாங்கி குடுத்த திடீர் வெண்பொங்கல்.. 😋 Nalini Shankar -
-
-
-
கோதுமை ரவை உப்புமா (wheat rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். செய்வது மிக மிக சுலபம். வெள்ளை ரவை மாதிரி கட்டி ஏதும் வராது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிட எல்லோரும் பரிந்துரைக்கிறார்கள். இதிலேயே கொஞ்சம் பெரிய குருணை வாங்கினால் கோதுமை சாதம் செய்து எல்லா கறிகளுடன் கலந்து சாப்பிடலாம்.#hotel Renukabala -
-
கோதுமை கச்சாயம்(wheat kacchayam recipe in tamil)
#Npd1#கோதுமை@Cook_28665340இந்த ரெசிபி நமது சகோதரி சத்யா அவர்கள் செய்தது மிகவும் பஞ்சு போல மெதுமெதுப்பாக இருந்தது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
ரவை ஹல்பாய் (Ravai halbai recipe in tamil)
#Karnataka #250recipe விருந்தினர்கள், திருவிழாக்கள் மற்றும் / அல்லது உங்கள் இனிமையான ஏக்கங்களை பூர்த்தி செய்ய நீங்கள் தயார் செய்யக்கூடிய எளிதான மற்றும் சுவையான இனிப்பு ரவை ஹல்பாய். ஹல்பாய் என்பது கர்நாடகாவில் குறிப்பாக மல்நாட் மற்றும் மைசூர் பிராந்தியத்தில் தயாரிக்கப்படும் பாரம்பரிய இனிப்பு ஆகும். இந்த இனிப்பு தேங்காயின் சுவையையும், வெல்லத்திலிருந்து நன்மையையும் கொண்டுள்ளது. இந்த இனிப்பு பாரம்பரிய தேங்காய்-ரைஸ்-ஜாகரி ஹல்பாயின் மாற்றியமைக்கப்பட்டது Viji Prem
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15513086
கமெண்ட் (2)