ஆப்பிள் கேக்(APPLE CAKE RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டை, சர்க்கரை, வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும்
- 2
நறுக்கிய ஆப்பிலுடன் உப்பு மற்றும் 1டேபிள்ஸ்பூன் மைதா சேர்த்து கிளறவும்.
- 3
மாவுடன் வெண்ணிலா எசன்ஸ் மற்றும் கலர் ஜெல் சேர்த்து கலக்கவும்
- 4
அதனுடன் மைதா மாவு சேர்த்து கலந்துகொள்ளவும்.
- 5
நன்றாக கட்டி இல்லாமல் கலந்ததும் அதனுடன் ஆப்பிள் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 6
வெண்ணெய் மற்றும் மைதா தடவிய பாத்திரத்தில் மாவை சேர்த்து அதன் மேல் அழகிற்காக இநோரு வண்ண ஜெல் கலர் சேர்த்து கொண்டு ஓவனில் 180 டிகிரி யில் 40 நிமிடம் வைத்து எடுக்கவும்
- 7
வெந்ததும் சிறிது தண்ணீராக மற்றும் மாவாக இல்லாமல் இருந்தால் கேக் தயார். ஆரிய பிறகு ஒரு தட்டில் வைத்து இதன் மேல் பொடித்த சர்க்கரை சேர்த்து பரிமாறலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15530870



















கமெண்ட்