சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் உருளைக்கிழங்கை மஞ்சள் தூள் உப்பு போட்டு நன்றாக வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
- 2
பூரியை பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்
- 3
புதினா சட்னி ஒரு கட்டு புதினா ஒரு கட்டு கொத்தமல்லி ஒரு துண்டு இஞ்சி ஒரு பல் பூண்டு ஒரு பச்சை மிளகாய் எலுமிச்சை பழம் ஒன்று முழுதாகப் பிழிந்து விட்டு அதை நைசாக அரைத்துக் கொண்டு ஒரு நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.......(புதினா சட்னி ரெடி)
- 4
ஸ்வீட் சட்னி எலுமிச்சைப்பழ அளவு புளியை நன்றாக கெட்டியாக கரைத்து அதை ஒரு வாணலில் போட்டு 4 பேரிச்சம் பழங்களை போட்டு கொஞ்சம் மிளகாய் தூள் கொஞ்சம் உப்பு சேர்த்து நன்றாக சுண்டி வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.... ஆறிய உடன் அதை மிக்ஸியில் நைஸாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்....(ஸ்வீட் சட்னி ரெடி)
- 5
வெங்காயம் பெரியது நைசாக கட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.....
- 6
உருளைக்கிழங்கை மசித்து விட்டு அதில் மெலிதாக கட் செய்து வெங்காயத்தை போட்டு அதில் அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் போட்டு உப்பு போட்டு நன்றாக பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்(உருளைக்கிழங்கு மசியல் ரெடி)
- 7
பொரித்த பூரியில் ஒன்றை எடுத்து உருளைக்கிழங்கு ஸ்டாப்பிங்கை கொஞ்சம் எடுத்து அதில் புளி சட்னி கொஞ்சம் ஊற்றி வெங்காயம் சிறியதாக கட் செய்து வைத்து புதினா சட்னியுடன் பரிமாறலாம்.......
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பானி பூரி (paani Puri REcipe in Tamil)
#GA4#week16#Orissaஅனைவருக்கும் பிடித்தமான வட இந்திய ஷார்ட் வகை உணவுகளில் ஒன்று பானிபூரி இதை வீட்டிலேயே செய்து தர முடியும். Mangala Meenakshi -
பானி பூரி
#wt2வடக்கே இந்தியாவின் பிரபலமான சாட், இப்பொழுது நம்ம ஊர் ரோட்டு கடைகளில் மிகவும் பிரபலமாகி எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடியாதாகி விட்டது... Nalini Shankar -
-
-
-
-
பானி பூரி(pani poori recipe in tamil)
#npd1ரவை டூரம் கோதுமையிலிருந்து செய்தது “Semolina flour or sooji is the coarse, purified wheat middlings of durum wheat.” ஏராளமான ஊட்ட சத்துக்கள் நார் சத்து, விட்டமின்கள் E, B complex (folate, thiamin), செலெனியம், இரும்பு. Potassium, கால்ஷியம், மேக்நீசியம் இன்னும் பல சத்துக்கள். கொழுப்பு இல்லை. மூளைக்கு, இதயத்திர்க்கு, இரத்தத்திர்க்கு, எலும்புக்கு, கிட்னிக்கு நல்லது, type2 diabetes தடுக்கும் பானியில் நலம் தரும் புதினா, கொத்தமல்லி. Lakshmi Sridharan Ph D -
-
பானி பூரி(pani puri recipe in tamil)
#TheChefStory #ATW1 கோவையில் இதை ஸ்ட்ரீட் ஃபுட் ஆக சுவைத்திருக்கிறேன் . ஓரு ஃபுட் கார்டில் மணி அடித்துக்கொண்டே தெருவில் வருவார்கள். பானி பூரியை. முதல் முறையாக அங்கேதான் சாப்பிட்டேன். கோதுமையில்ஏராளமான ஊட்ட சத்துக்கள்-- நார் சத்து, விட்டமின்கள் செலெனியம், இரும்பு., கால்ஷியம், மேக்நீசியம் இன்னும் பல சத்துக்கள். கொழுப்பு இல்லை. மூளைக்கு, இதயத்திர்க்கு, இரத்தத்திர்க்கு, எலும்புக்கு, கிட்னிக்கு நல்லது, Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
பானி பூரி#GA4#WEEK9#PURI
#GA4#WEEK9#PURIஎங்கள் வீட்டில் பானி பூரி எப்போதும் வீட்டில் தான் சாப்பிடுவோம். வெளியே வாங்க மாட்டோம். A.Padmavathi -
-
மசாலா பூரி (Masala poori recipe in tamil)
உருளை, வெங்காயம், தக்காளி. பலவித ஸ்பைஸ்கள் கலந்த ஸ்பைஸி பட்டாணி கிரேவி பூரி மேல் #streetfood, Lakshmi Sridharan Ph D -
-
கோதுமை பானி பூரி (உருளை மசாலா,புளி சட்னி,பச்சை சட்னி) (Kothumai paani poori recipe in tamil)
#deepavali#GA4#kids2 Pavumidha -
தஹி பூரி (Dahi poori recipe in tamil)
கோல்டன் அப்ரன் முதல் வார போட்டியில் potato yogurt tamarind .#GA4 #GA4 ARP. Doss -
-
-
-
-
-
பானி பூரி(pani poori recipe in tamil)
#npd4மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்cookingspark
-
சுவையான பானி பூரி (Suvaiyaana paani poori recipe in tamil)
வீட்டிலேயே சுவையான பானி பூரிகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பானி பூரியை விரும்பி சாப்பிடுவார்கள்😋#arusuvai4#goldenapron3 Sharanya -
More Recipes
கமெண்ட்