குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கேரட் பணியாரம்(Carrot paniyaram recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கேரட் பணியாரம்(Carrot paniyaram recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கேரட் பணியாரம்(Carrot paniyaram recipe in tamil)

Priya ArunKannan
Priya ArunKannan @CookingHomeWorld

#npd2 மீதமுள்ள இட்லி மாவில் செய்யப்படும் சுவையான கேரட் பணியாரம்

#npd2 மீதமுள்ள இட்லி மாவில் செய்யப்படும் சுவையான கேரட் பணியாரம்

மேலும் படிக்க

கேரட் பணியாரம்(Carrot paniyaram recipe in tamil)

Priya ArunKannan
Priya ArunKannan @CookingHomeWorld

#npd2 மீதமுள்ள இட்லி மாவில் செய்யப்படும் சுவையான கேரட் பணியாரம்

#npd2 மீதமுள்ள இட்லி மாவில் செய்யப்படும் சுவையான கேரட் பணியாரம்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பேர்
  • 1 கப் புளித்த இட்லி மாவு
  • 2 கேரட்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 tbsp கோதுமை மாவு
  • 1 tbsp வெள்ள ரவை
  • 2 பச்சை மிளகாய்
  • சிறிதளவுகருவேப்பிலை
  • தேவையான அளவுஉப்பு
  • தேவையான அளவுஎண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கேரட்டை கொடியாக துருவிக்கொள்ளவும். பெரிய வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    இட்லி மாவில் 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு மற்றும் ரவையை நன்கு கலந்து கொள்ளவும்.

  3. 3

    அந்தக் கலவையுடன் கேரட், வெங்காயம், மிளகாய் மற்றும் கருவேப்பிலை அனைத்தும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    கேரட் பணியாரம்(Carrot paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கேரட் பணியாரம்(Carrot paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பணியார கல் காய்ந்தவுடன் சிறிது எண்ணெய் ஊற்றி நம் கலந்து வைத்த கலவையை சிறிது சிறிதாக ஊற்றவும்.

    கேரட் பணியாரம்(Carrot paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பணியாரம் இரண்டு புறமும் நன்கு வேகவைக்கவும்.

  6. 6

    சுவையான கேரட் பணியாரம் ரெடி.

    கேரட் பணியாரம்(Carrot paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கேரட் பணியாரம்(Carrot paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Priya ArunKannan
Priya ArunKannan @CookingHomeWorld
23 செப்டம்பர் 2021 09:01 அன்று

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
23 செப்டம்பர் 2021 09:47
Very nice
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கேரட் பனியாரம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. (மீதமான)இட்லி முட்டை உப்புமா(Egg idli upma recipe in tamil)
  2. மட்டன் வறுவல்(Mutton varuval recipe in tamil)
  3. சாக்கோ கேக்(Choco cake recipe in tamil)
  4. மீதமான இட்லியில் இட்லி உப்புமா(Idli upma recipe in tamil)
  5. ப்ரெட் அல்வா(Bread halwa recipe in tamil)
  1. பிரட் ஹல்வா(Ghee Wheat Bread Halwa recipe in tamil)
  2. மோனோகிராம் க்ரீம் சீஸ் ப்ரூட் கேக்(MONOGRAM CHEESE CAKE RECIPE I
  3. ரோல்(Roll recipe in tamil)
  4. முலாம்பழ ஜீஸ்(Muskmelon juice recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15537806
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close