முலாம்பழ ஜீஸ்(Muskmelon juice recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

முலாம்பழ ஜீஸ்(Muskmelon juice recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 முலாம்பழம்
  2. 4 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  3. 3 டேபிள்ஸ்பூன் லெமன் சாறு
  4. 1 டேபிள்ஸ்பூன் தேன்
  5. 1 கப் ஐஸ்கட்டிகள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முலாம்பழத்தை தோல் சீவி நறுக்கி உள்ளே இருக்கும் விதையை நீக்கவும்

  2. 2

    பின் அதை சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் அதனுடன் லெமன் சாறு சர்க்கரை சேர்த்து ஐஸ்கட்டிகள் சேர்த்து நன்கு அரைக்கவும்

  3. 3

    பின் வடிகட்டி கொள்ளவும்

  4. 4

    பின் டம்ளரில் ஊற்றி ஜில்லென்று பரிமாறவும்

  5. 5

    ஜில்லென்ற முலாம்பழ ஜீஸ் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes