சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும் பின் அதை தேய்த்து இந்த மாதிரி கட் செய்து கொள்ளவும்
- 2
பின் மீதமான உருளைக்கிழங்கு பொடிமாஸை நன்கு அழுத்தி பிசைந்து பூரணமாக பயன்படுத்தவும் அதை இந்த மாதிரி ரோல் செய்து கொள்ளவும்
- 3
பின் சூடான எண்ணெயில் ஒவ்வொன்றாக போடவும் ஒரு புறம் வெந்ததும் மெதுவாக திருப்பி விடவும்
- 4
பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil)
#GA4 #week21 #ரோல் பன்னீர் ரோல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
-
காய்கறி ரோல் (spring roll) (Kaaikari roll recipe in tamil)
எல்லாரும் விரும்பும் காய்கறி ரோல் (spring roll). ஸ்பைஸி ஃபிலிங்-முட்டை கோஸ் , பச்சை பட்டாணி, கேரட், பச்சை வெங்காயம், வெங்காயம், பூண்டு, கலந்தது இதை ரேப் செய்து பொரித்து 8 சுவையான க்ரிஸ்ப் காய்கறி ரோல் (spring roll)செய்தேன்.#deepfry Lakshmi Sridharan Ph D -
-
ஆலு மசாலா சப்பாத்தி ரோல் (Aloo masala chappathi roll recipe in tamil)
#GA4#ga4#week21#Roll Vijayalakshmi Velayutham -
-
-
-
ஜாம் ரோல்(jam roll recipe in tamil)
#choosetocook செய்து வைத்ததும் காலி ஆகி விடும்.சாஃப்ட்,சுவை மற்றும் எளிமையான செய்முறை.குழந்தைகள் மட்டுமல்ல,பெரியவர்களும் விரும்பி சுவைப்பர். Ananthi @ Crazy Cookie -
-
-
-
சின்னமோன் ரோல்(cinnamon roll recipe in tamil)
#m2021குளிர் காலத்தில் காலையில் breakfast சிறிது சூடான ரோல், சூடான காப்பி அல்லது மசாலா டீ –தேவாமிர்தம் தான். ரோல் செய்ய பொறுமை. நேரம் வேண்டும். ஏகப்பட்ட நன்மைகள்,, சின்னமோன் anti-viral, anti-bacterial and anti-fungal, நோய் விளைவிக்கும் கிருமிகளை கொல்லும். இரத்த அழுதத்தை (hypertension), இரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும். குடலுக்கு நல்லது. முதல் முறை செய்தேன். நல்ல ருசி Lakshmi Sridharan Ph D -
பன்னீர் உருளைக்கிழங்கு கோதுமை ரோல் (paneer urulaikilngu kothumai roll Recipe in tamil)
#book#chefdeena Vimala christy -
-
காய்கறி பாக்கெட்ஸ் (kaaikari pockets recipe in Tamil)
#bookசத்தான காய்கறிகள் மற்றும் கோதுமையினால் தயாரான சுவை மிகுந்த பாக்கெட்ஸ்..Iswarya
-
ஸ்ப்ரிங் ரோல் சீட் (Spring roll sheet recipe in tamil)
#kids1# ஸ்பிரிங் ரோல்ஸ், சமோசா என பலவிதமான நொறுக்குத்தீனிகள் செய்வதற்கு தேவைப்படும் சீட் செய்வது மிகவும் சுலபமானது. தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் தேவைப்படும் நேரத்தில் சட்டென்று செய்து விடலாம். Ilakyarun @homecookie -
-
-
-
-
-
கேரட் பணியாரம்(Carrot paniyaram recipe in tamil)
#npd2 மீதமுள்ள இட்லி மாவில் செய்யப்படும் சுவையான கேரட் பணியாரம்Priya ArunKannan
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15531791
கமெண்ட் (4)