ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil)

#m2021
என் கணவர் மிகவும் விரும்பி சாப்பிடும் ஆலு பரோட்டா
ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil)
#m2021
என் கணவர் மிகவும் விரும்பி சாப்பிடும் ஆலு பரோட்டா
சமையல் குறிப்புகள்
- 1
சப்பாத்தி மாவு பிசைந்து உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு சோம்பு சேர்த்து வதக்கவும் பின்னர் வெங்காயம் பச்சை மிளகாய் கேரட் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பிறகு உப்பு கரமசாலாத்தூள் வரகொத்துமல்லித்தூள் சீரகத்தூள் காஷ்மீரி மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
நன்கு மசித்து கொத்தமல்லி தழை தூவி வதக்கவும்
- 5
பின்னர் அதை உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
- 6
சப்பாத்தி மாவு தேய்த்து அதன் நடுவில் உருண்டை வைத்து மடித்துக் கொள்ளவும்
- 7
பிறகு மெலிதாக தேய்க்கவும்
- 8
தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு பொன் நிறமாக மாறும் போது சுட்டுக் கொள்ளவும்
- 9
சுவையான ஆலு பரோட்டா தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- தினை வெஜ் தேங்காய் பால் சாதம்(veg thinai sadam recipe in tamil)
- குழம்பு மிளகாய்த்தூள்(kulambu milakaithool recipe in tamil)
- சுரைக்காய் பாரம்பரிய சாம்பார்(surakkai sambar recipe in tamil)
- மணமணக்கும் மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
- கோதுமை மாவு மிளகு காராசேவ்..(wheat pepper kara sev recipe in tamil)
























கமெண்ட்