மோர் நெல்லிக்காய்(mor nellikkai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நெல்லிக்காயை கழுவி துடைத்து இட்லி பானையில் ஆவியில் வேக வைக்கவும். தயிரை சிறிதளவு நீர்விட்டு நன்கு சிலுப்பி வைக்கவும்.
- 2
பச்சை மிளகாய் உப்பு மஞ்சள் தூள்மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அரைத்த விழுதை மோரில் கலந்து கடுகு பெருங்காயம் தாளித்துக் கொட்டவும். ஆவியில் வேகவைத்த நெல்லிக்காயை மோரில் சேர்த்து நன்கு கலந்து விடவும். சுவையான மோர் நெல்லிக்காய் தயார். நெல்லிக்காய் மோர் சூடான இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். அரிசி பருப்பு சாதத்துக்கும் தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்.
Made this recipe? Share a Cooksnap!
Let Soundari Rathinavel know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15727326








கமெண்ட்