திணை பருப்பு சாதம்(thinai paruppu sadam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் நெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம் வரமிளகாய் கறிப்பிலை இடுச்ச பூண்டு சேர்த்து தாளிக்க வேண்டும்
- 2
நன்றாக வதங்கியபின் தக்காளி சேர்த்து வதக்கி சிறிது மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி இரண்டு 400மில்லிதண்ணீர் சேர்க்க வேண்டும்
- 3
உலை கொதித்ததும் அரிசி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு குக்கர் மூடி போட்டு 3விசில் விட்டு அறியதும் சிறிது நெய் சேர்த்து இறக்கினால் அருமையான தினைபருப்புசாதம் ரெடி....தயிர் உடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
திணை பருப்பு உப்புமா
சிறுதானிய வகைகளில் ஒன்றான தினை வைத்து செய்த உப்புமா. ருசியும் நன்றாக இருந்தது. Azhagammai Ramanathan -
ஆப்ரிக்காட் ஸ்வீட் (Apricot sweet recipe in tamil)
#CookpadTurns4#cookwithdryfruitsஆப்ரிக்காட் பழத்தில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின்-ஏ இரும்புச் சத்து, மற்றும் வைட்டமின் சி, போன்ற பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன.ஒரு கப் ஆப்பிரிக்கா காட்டில் சுமார் 158 மைக்ரோகிராம் அளவில் வைட்டமின் ஏ சத்து உள்ளது இந்த உலர் பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு அல்லாமல் பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தியையும் உடலுக்கு வழங்கவல்லது. Sangaraeswari Sangaran -
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil)
#GA4 week8சுவையான அரிசி பருப்பு சாதம் Vaishu Aadhira -
பருப்பு அரிசி சாதம்(paruppu arisi sadam recipe in tamil)
இந்த பருப்பு அரிசி சாதம் நாங்கள் விஜயதசமி அன்று செய்வோம் மிகவும் அருமையாக இருக்கும் Gothai -
-
-
-
முருங்கைப்பூ பருப்பு சாதம்(murungaipoo paruppu sadam recipe in tamil)
#HFமுருங்கைப்பூ கிடைத்தால் இந்த மாதிரி செஞ்சு பாருங்க மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil)
#MT - Banyard Milletஎப்பொழுதும் நாம் செய்யும் அரிசி பருப்பு சாதத்தை குதிரைவாலி சிறு தானியம் வைத்து செய்தபோது மிக சுவையாகவும், ஹெல்தியாகவும் இருந்தது.... Nalini Shankar -
-
திணை சாதம் (Foxtail Millet saatham) (Thinai satham recipe in tamil)
திணை மிகவும் சத்துக்கள் நிறைந்த ஒரு தானியம். இந்த திணையில் செய்த சாதம் எல்லா கிரேவியுடனும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Millet Renukabala -
-
-
-
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
உளுந்தம் பருப்பு கஞ்சி(Uluntham paruppu kanjii) #mom
1. உளுந்து இரும்புச்சத்து நிறைந்தது.2. எலும்புகளை பலப்படுத்தும்.3. இந்த கஞ்சியை கர்ப்பிணி பெண்கள் 7 மாதத்திற்கு பிறகு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.4. இதனால் இடுப்பு எலும்புகள் பலப்படும்.5. இதை பிரசவத்திற்குப் பிறகும் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும். Nithya Ramesh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15740353
கமெண்ட் (2)