சமையல் குறிப்புகள்
- 1
மிளகு சீரகம் தனியா வரமிளகாய் பூண்டு தக்காளி இவை அனைத்தையும் மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
அரைத்த விழுதுடன் புளிக்கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளவும்
- 3
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் அல்லது நெய் விட்டு கடுகு பெருங்காயம் கறிவேப்பிலை இவற்றை தாளித்து கலந்து வைத்துள்ள ரசத்தை அதனுடன் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்
- 4
சுவையான மிளகு ரசம் தயார். மேலே கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15799962













கமெண்ட்