எள்ளு உருண்டை(ellu urundai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
முதலில் கடாயில் 250 கி எள்ளை வெறும் வறுப்பாக வறுத்துக் கொள்ள வேண்டும் பின் ஒரு மிக்ஸி ஜாரில் 250 கி எள்ளு 50 கி சக்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 3
பின் அரைத்த சூடேடு உருண்டை பிடிக்கவும் மணத்திற்காக ஏலக்காய் சேர்த்தேன் ஆனால் எள்ளின் மணமே போதுமானதாக இருந்தது
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15815320





கமெண்ட்