சீதனம்(seethanam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாதாம் முந்திரி ஊற வைக்கவும்.பின்பு தேங்காய் பால் எடுக்கவும்.பச்ச அரிசி ஊற வைக்கவும்.
- 2
வானலில் தேங்காய் துருவல் சேர்த்து அதன் மேல் நெய் ஊற்றி கலந்து அதில் சர்க்கரை போடவும்.
- 3
பின் முடி வைத்து எடுக்கவும்.கரம்பல் தாயார்.
- 4
பச்ச அரிசியை மின் அம்மியில் அரைக்கவும்.
- 5
பாதாம் முந்திரியை அரைக்கவும்.
- 6
வானலில் தேங்காய் பாலை காய்ச்சவும்.பின் வெல்லத்தை சேர்த்து கலக்கவும்.
- 7
டம்பளரில் தேனை தடவவும். பின் பாதாம் முந்திரி பவுடரில் ஒட்டவும்.
- 8
தேங்காய் பாலை அடுப்பை அனைத்து பின் பாலை ஊற்றவும்.
- 9
தயாரான டம்பளரில் தேங்காய் பாலை ஊற்றுங்கள்.
- 10
சீதனம் தயார்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15820519



























கமெண்ட் (4)