குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil)

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

#CF9 week9 கிறிஸ்மஸ் ஸ்பெஷல்

#CF9 week9 கிறிஸ்மஸ் ஸ்பெஷல்

மேலும் படிக்க

கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil)

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

#CF9 week9 கிறிஸ்மஸ் ஸ்பெஷல்

#CF9 week9 கிறிஸ்மஸ் ஸ்பெஷல்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  • 1 கிலோ சிக்கன் தொடை பகுதி
  • 4 முட்டை
  • 1 1/2 ஸ்பூன் சிக்கன் மசாலா
  • 1 ஸ்பூன் கரிமசாலா தூள்
  • 1ஸ்பூன் மிளகாய் தூள்
  • கால் ஸ்பூன் பட்டை கிராம்பு தூள்
  • 50 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • தேவையான அளவுஉப்பு
  • ஒரு எழுமிச்சை பழம்
  • 8பிரெட் துண்டுகள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் சிக்கன் தொடைப் பகுதியில் ஒரு கிலோ வாங்கி அதை கீறல்கள் ஆங்காங்கே போட்டுக்கொள்ளவும்.அப்பொழுது தான் மசாலா எல்லாம் உள்ளே இறங்கி காரசாரமாக இருக்கும்.

    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். அதோடு மசாலா ஒன்றரை ஸ்பூன், கறிமசாலா ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், பட்டை கிராம்பு தூள் கால் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது 50கிராம், உப்பு தேவையான அளவு, எழுமிச்சை பழம் ஒன்று சாறு பிழிந்து கொள்ளவும்.

    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    எல்லா மசாலாவையும் சேர்த்த பிறகு அதை நன்கு கலந்து கொள்ள வேண்டும் கலந்த பிறகு அதை மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் மூடி போட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.

    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அடுத்து ஒரு பாத்திரத்தில் மூன்று முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். கூடவே 8 பிரட்டை கிராம்பில் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சிக்கனின் தொடைப்பகுதி 3 மணி நேரம் ஊறிய பிறகு மறுபடியும் கலந்துவிட்டு ஒன்று ஒன்றாக எடுத்து முட்டை கலவையில் முக்கி எடுத்து பிரெட் கிரம்பிலில் பிரட்டி எடுத்து கொள்ளவும்.

    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அடுத்து சூடான எண்ணையில் ஒன்று ஒன்றாக போட்டு மிதமான தீயில் வைத்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சூப்பரான சிக்கன் லெக் பீஸ் தயார்

    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
27 டிசம்பர் 2021 11:47 அன்று
Coimbatore

கமெண்ட் (3)

Vijayakaleeswari R
Vijayakaleeswari R @cook_30505007
28 ஜனவரி 2022 12:49
Superuu...👌🏻
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 3rd for லெக்

Keywords

Chicken Drumstick

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. எக்லெஸ் சாக்லேட் கேக் (eggless chocolate cake recipe in tamil)
  2. ஷார்ட் பிரெட் கூக்கீஸ்(short bread cookies recipe in tamil)
  3. தாபா ஸ்டைல் வெள்ளைக் குருமா(dhaba style white kurma recipe in tamil)
  4. சுலபமான பஜ்ஜி.சோடா உப்புசேர்க்காமல்(bajji recipe in tamil)
  5. வேர்கடலை சிக்கி (Peanut chikki recipe in tamil) 'Type I'
  1. பட்டர் பீன்ஸ் கிரேவி(butter beans gravy recipe in tamil)
  2. எக்லெஸ் சாக்லேட் கேக் (eggless chocolate cake recipe in tamil)
  3. மார்பிள் கேக் (Marble cake recipe in tamil)
  4. மைதா பிஸ்கட்(maida biscuit recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15827715
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close