சமையல் குறிப்புகள்
- 1
மார்பிள் கேக் செய்ய தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா எல்லாம் கலந்து வைத்துக்கொள்ளவும்.
- 2
பீட்டரில் எண்ணை, கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து பீட் செய்யவும்.
- 3
பின்னர் சர்க்கரை பவுடர் சேர்த்து பீட் செய்யவும்.
- 4
பின்னர் வெளியில் எடுத்து கொஞ்சம் பால் சேர்த்து நன்கு கலந்து மாவை இரண்டு பங்காக சமமாக பிரித்து இரண்டு பௌலில் வைக்கவும்.
- 5
அதில் ஒரு பௌலில் இரண்டு டேபிள் ஸ்பூன் கோகோ பவுடர் சேர்த்து அத்துடன் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்தால் கேக் கலவை தயார்.
- 6
பின்னர் லோப்ட் டின்னில் பட்டர் பேப்பர் போட்டு, தயார் செய்த கேக் கலவையை ஒரு ஸ்பூன் பிளைன் கலவை, ஒரு ஸ்பூன் கோகோ கேக் கலவை என்று மாறி மாறி ஊற்றினால் மார்பிள் கேக் பேக் செய்ய தயார்.
- 7
அதன் பின் மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரி செல்சியசில் 12 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்து கேக் டின்னை வைத்து 45 நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் மார்பிள் கேக் தயார்.
- 8
பேக் செய்து எடுத்த கேக் சூடு ஆறியவுடன் பட்டர் பேப்பரை எடுத்துவிட்டு விருப்படி கட் செய்யவும்.
- 9
இப்போது மிகவும் சுவையான மிருதுவான மார்பிள் கேக் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பிளம் கேக் (Plum cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பிளம் கேக் எல்லா நட்ஸ் கலந்து செய்துள்ளதால் நல்ல சுவையாக உள்ளது. முட்டை சேர்க்காமல், நாட்டு சர்க்கரை சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், கலரும் வந்துள்ளது.#CF9 Renukabala -
பிங்க் வெல்வெட் கேக் (Pink velvet cake recipe in tamil)
வேலண்டைன் டே ஸ்பெஷல் என எல்லோரும் ரெட் வெல்வேட் கேக் தான் செய்கிறார்கள். நான் ஒரு வித்யாசமாக பிங்க் வெல்வேட் கேக் செய்து சமர்ப்பித்துள்ளேன். Renukabala -
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
சாக்லேட் பனானா டூட்டி புரூட்டி கேக் (Chocolate banana tutti frutti cake recipe in tamil)
#GA4 #Week10 #Chocolate Renukabala -
-
-
சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
குளோப் ஜாமுன் கேக் (Globe jamun cake in tamil)
பிப்ரவரி 14 உலக காதலர் தினம். இன்று எங்களுக்கு 4 வது திருமண நாள்.வீட்டில் நான் செய்த குளோப் ஜாமுன் கேக் செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#book#cake#feb14#goldenapron3 Meenakshi Maheswaran -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
Tutty Fruity Cake (Tutty frooti cake Recipe in tamil)
#arusuvai1Cake என்னுடைய 200 th Recipe ✌✌ Shyamala Senthil -
-
-
-
தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)
தயிர் வாழைப்பழம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் சுவையாதாக இருந்தது. முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கவில்லை.#GA4 #week2 Renukabala -
-
மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)
மினி நட்ஸ் கப் கேக் குழந்தைகள் விருப்பி சாப்பிடவும், லஞ்ச் பாக்ஸ் ஸ்னாக்ஸ் ஆக சுவைக்கவும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.#Cf9 Renukabala -
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan
More Recipes
கமெண்ட் (11)