குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

#CF8
#m2021

#CF8
#m2021

மேலும் படிக்க

வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

#CF8
#m2021

#CF8
#m2021

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  • 1/4 கிலோ- பாசுமதி அரிசி
  • 2 டீஸ்பூன்நெய்-
  • 1-பட்டை
  • 2- கிராம்பு,
  • 1-ஏலக்காய்,
  • 1- பிரியாணி இலை
  • 10- முந்திரி
  • 2- பெரிய வெங்காயம்
  • 2- தக்காளி
  • 2- பச்சை மிளகாய்
  • 2- டீஸ்பூன் தயிர்
  • 1- துண்டு இஞ்சி
  • சிறிது- கொத்தமல்லி இலை
  • சிறிது- புதினா இலை
  • 1/2 கப்- கேரட்
  • 1/4 கப்- பீன்ஸ்
  • 1/2 கப்- பச்சை பட்டாணி
  • 6 பல்- பூண்டு
  • 1 டீஸ்பூன்- மல்லித்தூள்
  • 1 டீஸ்பூன்- கரம் மசாலா தூள்
  • 1/2 டீஸ்பூன்- மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன்- மஞ்சள்தூள்
  • 1/4 டீஸ்பூன்- சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன்- சோம்பு
  • 2 டீஸ்பூன்- கடலை எண்ணெய்
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம் தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் புதினா கொத்தமல்லி இலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து அதில் நெய்,கடலை விட்டு காய்ந்ததும் முந்திரி சோம்பு சேர்த்து வறுக்கவும்.நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். தேவையான அளவு உப்பு எடுத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கலந்து அதில் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து நன்றாக கிளறிவிடவும். ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக ஒரு கொதி வந்ததும் குக்கரின் மூடி போட்டு மிதமான தீயில் இரண்டு விசில் விடவும். விசில் 6 ஏதும் மூடியை திறந்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கலந்து கொள்ளவும்.

    வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான சூடான வெஜிடபிள் பிரியாணி தயார். இதை ஆனியன் ரைத்தா உடன் பரிமாறவும். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.

    வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
31 டிசம்பர் 2021 16:15 அன்று
Aruppukottai

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தினை வெஜ் தேங்காய் பால் சாதம்(veg thinai sadam recipe in tamil)
  2. குழம்பு மிளகாய்த்தூள்(kulambu milakaithool recipe in tamil)
  3. சுரைக்காய் பாரம்பரிய சாம்பார்(surakkai sambar recipe in tamil)
  4. மணமணக்கும் மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
  5. ஆட்டு இறால் அருமையான வருவல்(liver fry recipe in tamil)
  1. தந்தூரி சிக்கன் பீட்சா(tandoori chicken pizza recipe in tamil)
  2. கோதுமை மாவு மிளகு காராசேவ்..(wheat pepper kara sev recipe in tamil)
  3. மணமணக்கும் மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
  4. ஆட்டு இறால் அருமையான வருவல்(liver fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15837320
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close