சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை சேர்த்து நன்கு வதக்கவும் பின் அதில் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்க்கவும் உதிர்த்த ஸ்வீட் கண்களை குக்கரில் 2 விசில் விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும் வெங்காயம் பச்சைமிளகாய் வதங்கியபின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் வேகவைத்த காய்களை சேர்த்து வதக்கவும்
- 2
ஸ்வீட் கான் வதங்கியபின் அரிசியை சேர்த்து தேவையான அளவு தேங்காய் பால் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் விடவும் சுவையான ஸ்வீட் ரைஸ் தயார்
Top Search in
Similar Recipes
More Recipes
- காலிஃப்ளவர் பச்சைப் பட்டாணி குருமா(cauliflower peas kurma recipe in tamil)
- அதிரசம் (Athirasam recipe in tamil)
- சேமியா கிச்சடி(SEMIYA KICHDI RECIPE IN TAMIL)
- மட்டன் சுக்கா வருவல்(mutton sukka varuval recipe in tamil)
- உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் குடைமிளகாய் மசாலா(cauliflower capsicum masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15879097










கமெண்ட் (4)