குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெண்டைக்காய் பச்சடி (vendaikkai pachchadi recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெண்டைக்காய் பச்சடி (vendaikkai pachchadi recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெண்டைக்காய் பச்சடி (vendaikkai pachchadi recipe in tamil)

Selvi Saravanan
Selvi Saravanan @mithrankandeeban

#wt3

#wt3

மேலும் படிக்க

வெண்டைக்காய் பச்சடி (vendaikkai pachchadi recipe in tamil)

Selvi Saravanan
Selvi Saravanan @mithrankandeeban

#wt3

#wt3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • அரை கிலோவெண்டைக்காய்
  • 150 கிராம்சின்ன வெங்காயம்
  • 2தக்காளி-
  • நெல்லிக்காய் அளவுபுளி
  • 100 கிராம்மாங்காய்
  • அரை ஸ்பூன்மஞ்சள் பொடி
  • ஒரு டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  • அரை டீஸ்பூன்கொத்தமல்லித்தூள்
  • தேவையானதாளிப்பதற்கு நல்லெண்ணெய்
  • கடுகு உளுத்தம் பருப்பு
  • கருவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெண்டைக்காயை சின்னச் சின்னதாக நறுக்கிக் கொள்ளவும், தக்காளி சின்ன வெங்காயம் இரண்டையும் சின்ன சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்,

  2. 2

    ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும், அதில் கடுகு உளுத்தம் பருப்பு சேர்க்கவும், சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும், அதனுடன் சிறிது கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்,வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்,

  3. 3

    வெண்டைக்காயை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும், பிறகு மாங்காவை சேர்த்துக் கொள்ளவும், எல்லாம் நன்கு வதங்கிய பிறகு மிளகாய் தூள் மல்லி தூள் மஞ்சள் தூள் எல்லாம் கலந்து வதக்கவும், பிறகு புளியை கரைத்து தண்ணியை அதில் ஊற்றவும், இக்கலவையை நன்கு கொதிக்க விடவும், தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும் சுவையான வெண்டைக்காய் பச்சடி ரெடி.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Selvi Saravanan
Selvi Saravanan @mithrankandeeban
01 பிப்ரவரி 2022 13:07 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Ladies Finger பச்சடி

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. நாட்டு கோழி குழம்பு(nattu koli kulambu recipe in tamil)
  2. பாலக் கீரை கூட்டு (Spinach dal fry recipe in tamil)
  3. காளான் தோசை(mushroom dosa recipe in tamil)
  4. பாலக்கீரை சாம்பார்(palak sambar recipe in tamil)
  5. * கலர்ஃபுல் வெஜ் பிரியாணி*(வெண் புழுங்கலரிசி)(veg biryani recipe in tamil)
  1. கேப்பை கூழ் (ராகி கூழ்)(ragi koozh recipe in tamil)
  2. செட்டிநாடு இறால் வறுவல்(chettinad prawn fry recipe in tamil)
  3. சிக்கன் ஃபரைட் மோமோஸ் (Chicken fried momos recipe in tamil)
  4. சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15935573
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close