குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
உருளைக்கிழங்கு கூட்டு(potato koottu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
உருளைக்கிழங்கு கூட்டு(potato koottu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

உருளைக்கிழங்கு கூட்டு(potato koottu recipe in tamil)

joycy pelican
joycy pelican @cook_20701700

#made2

#made2

மேலும் படிக்க

உருளைக்கிழங்கு கூட்டு(potato koottu recipe in tamil)

joycy pelican
joycy pelican @cook_20701700

#made2

#made2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  1. அரை கிலோ உருளைக்கிழங்கு
  2. இரண்டு பச்சை மிளகாய்
  3. இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
  5. இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. தேவையானஅளவு உப்பு
  7. மூன்று பெரிய வெங்காயம்
  8. இரண்டு தக்காளி
  9. ஒரு கொத்து கறிவேப்பிலை
  10. சிறிதளவுமல்லி இலை
  11. நான்கு ஸ்பூன் எண்ணெய்
  12. ஒரு ஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  13. 1பிரிஞ்சி இலை
  14. ஒரு பட்டை
  15. மூன்று வரமிளகாய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் உருளை கிழங்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.வெங்காயம்,தக்காளி, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

  2. 2

    வேக வைத்த உருளைக்கிழங்கு தோல் உரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்துக் கொள்ளவும்

    உருளைக்கிழங்கு கூட்டு(potato koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாய் சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு பொரிந்தவுடன் பட்டை பிரிஞ்சி இலை சோம்பு சேர்த்து லேசாக வதங்கியதும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதங்கிய உடன் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    உருளைக்கிழங்கு கூட்டு(potato koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வதங்கிய பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். அதனுடன் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    உருளைக்கிழங்கு கூட்டு(potato koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    உருளைக்கிழங்கு கூட்டு(potato koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வதங்கிய பின்பு அதில் மசித்து வைத்த உருளைக்கிழங்கை, உப்பு சேர்த்து மசாலாவுடன் ஒன்றோடு ஒன்றாக நன்றாக கலந்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கு கூட்டு(potato koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    உருளைக்கிழங்கு கூட்டு(potato koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    குறைந்த தீயில் வேகவைத்து 5 நிமிடம் கழித்து மல்லி இலை போட்டு இறக்கி வைக்கவும்.

    உருளைக்கிழங்கு கூட்டு(potato koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சூடான உருளைக்கிழங்கு கூட்டு தயார்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

joycy pelican
joycy pelican @cook_20701700
23 பிப்ரவரி 2022 16:56 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. மோர் குழம்பு (More kuzhambu recipe in tamil)
  2. மட்டன் வெஜிடபிள் குழம்பு.(mutton veg curry recipe in tamil)
  3. கொண்டைக்கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு(channa brinjal curry recipe in tamil)
  4. மிளகு தக்காளி ரசம்(tomato pepper rasam recipe in tamil)
  5. துவரம் பருப்பு சாதம் (toor dal rice recipe in tamil)
  1. Mini heartin பொடி பூரி recipe in tamil
  2. லாதி பாவ் (Ladi Pav recipe in tamil)
  3. கொண்டைக்கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு(channa brinjal curry recipe in tamil)
  4. Weight loss recipe
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16008190
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close