சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை மாவை சப்பாத்தி பதத்திற்கு பிசைந்துக் கொள்ள வேண்டும் அதை காலையில் பிசைந்து வைத்து விட்டு இரவு சமைத்தால் மிகவும் மிருதுவாக வரும் பின் சப்பாத்தி போல் தேய்த்துக் கொள்ள வேண்டும்
- 2
அதில் கத்தியால் இதய வடிவில் கீரவும் பின் பொறிக்க தேவையான எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்
- 3
பின் இதய வடிவில் தேவைக்கேற்ப செய்து வைத்துக் கொள்ளவும்
- 4
பின் எண்ணெயில் இட்டுப் பொறிக்க வேண்டும் கருகாமல் வந்தால் சுவை அபாரமாக வரும்
- 5
பின் அதில் 1pinch உப்பு மற்றும் 1 pinch இட்லி பொடிச் சேர்த்து பிறட்டிவிடவும்
- 6
பின் பரிமாறவும் சிறுவர்களுக்கு ஏற்ற உணவு சுவையாக வந்தது.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16008666

















கமெண்ட்