முட்டை மிளகு தோசை(egg pepper dosa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் இட்லி மாவு எடுத்து அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
- 2
பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் தோசைக்கல்லை சூடானதும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு கரண்டி தோசை மாவு எடுத்து தோசை ஊற்றவும்.
- 3
பிறகு அதில் ஒரு முட்டையை உடைத்து தோசை மாவில் ஊற்றி அதில் மிளகுத்தூள், உப்பு போட்டு ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.
- 4
இப்போது சுவையான முட்டை மிளகு தோசை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
முட்டை தோசை(Egg Dosa)
#mom தினமும் ஒ௫ முட்டை சமைத்து சாப்பிட்டால் ஆரோக்கியம். Vijayalakshmi Velayutham -
-
-
-
-
முட்டை மிளகு வறுவல்(Egg pepper Fry)
#pepper எல்லா வகை சாதத்திற்கும் ஏற்ற சைடிஷ் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
முட்டை மசாலா தோசை (Egg masala dosa)
#momதினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.இது போல் வெங்காயம், தக்காளி எல்லாம் கலந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
கோதுமை முட்டை தோசை (Wheat egg dosa recipe in tamil)
கோதுமை,முட்டை இரண்டிலும் கால்சியம்,புரதம் , இரும்பு சத்து,மாவுச்சத்து,விட்டமின்கள், தாதுக்கள் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ளன.#npd1 Renukabala -
முட்டை மிளகு வறுவல் (egg pepper fry)
இந்த முட்டை மிளகு வறுவல் செட்டி நாட்டு ஸ்டைல். காரசாரமான வறுவல். செய்வது மிகவும் சுலபம்.#hotel Renukabala -
-
-
-
-
-
Egg Pepper Rice
#vahisfoodcorner முட்டை மிளகு சாதம். பாஸ்மதி அரிசியில் செய்து இருப்பதால் குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். மிளகு, சீரகத்தூள் சேர்த்து இருப்பதால் எளிதில் ஜீரணமும் ஆகும். Laxmi Kailash -
Egg-potato மசாலா தோசை ✨🔥(egg potato masala dosa recipe in tamil)
#potபொதுவாகவே முட்டைக்கும் உருளைக்கிழங்கும் நன்றாக சேருவது உண்டு.. அதை இரண்டுமே சேர்த்து சமைத்து உண்டால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்..அதில் ஒன்று தான் முட்டை உருளை கிழங்கு மசாலா தோசை. RASHMA SALMAN -
-
-
-
-
முட்டை தோசை ❤️(egg dosai recipe in tamil)
#CF1முட்டை மிகவும் சத்து நிறைந்த உணவு. குழந்தைகளுக்கு வேகவைத்து சாப்பிட பிடிக்கவில்லை என்றால் முட்டை தோசை செய்து கொடுக்கலாம்... RASHMA SALMAN -
எக் கீமா தோசை (egg keema dosa recipe in Tamil)
#ds இந்த தோசை சாப்பிடுவதற்கு மதுரை கறி தோசை போலவே இருக்கும்... இதில் முட்டைக்கு பதில் பனீர் கூட வைத்து செய்யலாம்... Muniswari G
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16008127
கமெண்ட்