சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை தாளித்து பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 2
சூடான நீரில் ப்ரோகோலியை போட்டு மூடி வைக்கவும்
- 3
கேரட் பீன்ஸ் உருளைகிழங்கு ப்ரோகோலி போன்றவற்றே சேர்த்து வதக்கவும்
- 4
மிளகாய்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்
- 5
காய் வெந்ததும் தேங்காய் பொட்டுகடலை கொத்தமல்லி சோம்பு போன்றவற்றை சேர்த்து அரைத்த விழுதை குழம்பில் சேர்க்கவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16019490



















கமெண்ட் (7)