குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜ் சால்னா(veg salna recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜ் சால்னா(veg salna recipe in tamil)

joycy pelican
joycy pelican @cook_20701700

#WDY
பிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது.

#WDY
பிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  1. இரண்டு துண்டு பட்டை
  2. இரண்டு ஏலக்காய்
  3. மூன்று கிராம்பு
  4. அரை ஸ்பூன் சோம்பு
  5. 2பிரிஞ்சி இலை
  6. முக்கால் கப் தேங்காய் துருவல்
  7. இரண்டு பெரிய வெங்காயம்
  8. இரண்டு தக்காளி
  9. தலா ஒரு கைப்பிடி பட்டாணி கேரட்,பீன்ஸ் உருளைக்கிழங்கு
  10. அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
  12. அரை டீஸ்பூன் தனியாத்தூள்
  13. 4 டீஸ்பூன் எண்ணெய்
  14. தேவைக்கேற்ப உப்பு
  15. ஒரு பச்சை மிளகாய்
  16. ஒரு துண்டு இஞ்சி
  17. இரண்டு பல் பூண்டு
  18. இரண்டு கல்பாசி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் தேவையான பொருட்களை பக்கத்தில் தயாராக வைக்கவும். வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    வெஜ் சால்னா(veg salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜ் சால்னா(veg salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜ் சால்னா(veg salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை சோம்பு கிராம்பு ஏலக்காய் தாளித்து பின்னர் வெங்காயம் தக்காளி பூண்டு இஞ்சி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    வெஜ் சால்னா(veg salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜ் சால்னா(veg salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜ் சால்னா(veg salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வதங்கிய பின்னர் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் தனியாத்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.ஆற வைத்து

    வெஜ் சால்னா(veg salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜ் சால்னா(veg salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக அரைக்கவும்.

    வெஜ் சால்னா(veg salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜ் சால்னா(veg salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜ் சால்னா(veg salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு,பிரிஞ்சி இலை பட்டை,பச்சை மிளகாய் கல் பாசி சேர்த்து தாளித்து பொடியாக நறுக்கிய காய்கறி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    வெஜ் சால்னா(veg salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெஜ் சால்னா(veg salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெஜ் சால்னா(veg salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின்னர் அரைத்த விழுதுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விட்டு பத்து நிமிடம் கழித்து இறக்கி விடவும்.

    வெஜ் சால்னா(veg salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வெஜ் சால்னா(veg salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வெஜ் சால்னா(veg salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இப்போது சுவையான வெஜ் சால்னா தயார்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

joycy pelican
joycy pelican @cook_20701700
05 மார்ச் 2022 17:58 அன்று

கமெண்ட்

Arya Paradkar
Arya Paradkar @The_Food_Swings_1103
24 நவம்பர் 2022 12:15
Tempting
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சாமை அரிசி கஞ்சி(samai arisi kanji recipe in tamil)
  2. எலுமிச்சை சேவை(lemon sevai recipe in tamil)
  3. லெஃப்ட் ஓவர் அடை(left over rice adai recipe in tamil)
  4. மாங்காய் milk Shake(mango milkshake recipe in tamil)
  5. ஜவ்வரிசி சேமியா குச்சி ஐஸ்(Javvarisi semiya kucchi ice recipe in tamil)
  1. சர்க்கரைவள்ளி கிழங்கு ஹல்வா(sweet potato halwa recipe in tamil)
  2. லெஃப்ட் ஓவர் அடை(left over rice adai recipe in tamil)
  3. நேற்று இட்லி இன்று காய்கறிகள் கலந்த (MULTI VEG) ஊத்தப்பம்(uthappam recipe in tamil)
  4. பட்டர் பன்(Butter bun recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16038451
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close