குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கருப்பு உளுந்து களி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கருப்பு உளுந்து களி செய்முறை முக்கிய புகைப்படம்

கருப்பு உளுந்து களி

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

#queen1

வயதுக்கு வந்த பெண்களுக்கும் குழந்தை பெற்ற பெண்களுக்கும்
கொடுக்க வேண்டிய உணவு.

#queen1

வயதுக்கு வந்த பெண்களுக்கும் குழந்தை பெற்ற பெண்களுக்கும்
கொடுக்க வேண்டிய உணவு.

மேலும் படிக்க

கருப்பு உளுந்து களி

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

#queen1

வயதுக்கு வந்த பெண்களுக்கும் குழந்தை பெற்ற பெண்களுக்கும்
கொடுக்க வேண்டிய உணவு.

#queen1

வயதுக்கு வந்த பெண்களுக்கும் குழந்தை பெற்ற பெண்களுக்கும்
கொடுக்க வேண்டிய உணவு.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
இரண்டு பேருக்கு
  • ஒரு கப் கருப்பு உளுந்து
  • ஒரு ஸ்பூன் பச்சரிசி
  • ஒரு கப் ஆர்கானிக் வெல்லம்
  • தேவையானஅளவு நல்லெண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கருப்பு உளுந்தை வெறும் வாணலியில் இட்டு மிதமான சூட்டில் சிவக்கும் வரை வறுத்து எடுக்கவும்

    கருப்பு உளுந்து களி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கருப்பு உளுந்து களி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு ஸ்பூன் பச்சரிசியை வெறும் வாணலியில் பொரித்து எடுக்கவும்

    கருப்பு உளுந்து களி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கருப்பு உளுந்து களி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வருத்த கருப்பு உளுந்து மற்றும் பச்சரிசி ஆறிய உடன் மிக்ஸியில் நைசாக அரைத்து அதை சலித்துக் கொள்ளவும்

    கருப்பு உளுந்து களி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கருப்பு உளுந்து களி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வெல்லத்தை பாகு காய்ச்சிக் கொள்ளவும்

    கருப்பு உளுந்து களி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    உளுந்து மாவை 2 கப் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும் அளிக்கிறோம் பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் வைத்து லேசாக கொதி வந்தவுடன் உளுந்து மாவை சேர்த்து கை விடாமல் கிளறவும்

    கருப்பு உளுந்து களி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கருப்பு உளுந்து களி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    மாவு வெந்து சுருண்டு வந்தவுடன் காட்சியை வெல்லப் பாகை வடிகட்டி சேர்க்கவும்

    கருப்பு உளுந்து களி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பாகு நன்கு மாவுடன் கலந்து வெந்த உடன் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இப்பொழுது அருமையான சுவையான உடம்பிற்கு வலுசேர்க்கும் கருப்பு உழுந்து களி தயார் 😋😋😋

    கருப்பு உளுந்து களி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கருப்பு உளுந்து களி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    கலியை பரிமாறும் கிண்ணத்தில் சேர்த்து நடுவில் குழி செய்து நல்லெண்ணெய் ஊற்றி கொடுக்கவும்

    கருப்பு உளுந்து களி ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
15 மார்ச் 2022 16:29 அன்று
Tamilnadu

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Black உளுத்தம்பருப்பு களி

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. பாலக் கீரை அடை தோசை
  2. சிறுதானிய அடை(millets adai recipe in tamil)
  3. வீட் பன்னீர் சவர்மா(wheat paneer shawarma recipe in tamil)
  4. அடை தோசை🌮🌮(adai dosai recipe in tamil)
  5. வெங்காய சட்னி(onion chutney recipe in tamil)
  1. பாலக் கீரை அடை தோசை
  2. காஞ்சிபுரம் இட்லி
  3. அடை தோசை
  4. வெங்காய சட்னி(onion chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16067593
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close