சாக்லேட் கப் கேக்(chocolate cup cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் மைதா கோகோ பவுடர் சர்க்கரை மூன்று கலக்கி வைத்துக் கொள்ளவும். இன்னொரு பவுலில் வெண்ணிலா எசன்ஸ் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளவும்.
- 2
இப்பொழுது இரண்டையும் சேர்த்து கலக்கும் பொழுது பால் ஊற்றி ஒரே பாக்கில் கலந்து கொண்டே இருந்து கடைசியாக இட்லி சட்டியில் சின்ன சின்ன கப்பில் ஊற்றி நெய் தடவி. பின்பு அந்த கலவையை அதில் ஊற்றி 45 நிமிடம் வேக வைக்கவும்.
- 3
சின்ன சின்ன ஊசியைக் ஊற்றி பார்த்தால் வெந்தவுடன் அனைத்தும் எடுத்தால் சுவையான கோக்கோ சாக்லேட் கேக் ரெடி பிறகு கடைசியாக ஒரு சாக்லேட் மூடி அதன்மேல் ஊற்றி பரிமாறலாம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16092372






கமெண்ட்