காலிஃப்ளவர் பஜ்ஜி😋😋(cauliflower bajji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை நறுக்கி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து 10 நிமிடம் வைத்து நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மிளகாய்த்தூள் உப்பு பெருங்காயத்தூள் இட்லி மாவு அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்
- 2
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் காலிபிளவரை மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் காலிஃப்ளவர் பஜ்ஜி தயார்
- 3
காலிஃப்ளவர் பஜ்ஜி மிகவும் சுவையாக இருக்கும் மாலை நேரத்தில் சுடச்சுட தயார் செய்து நீங்களும் சாப்பிட்டு பாருங்களேன் 🤤🤤
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16112707









கமெண்ட் (2)