புடலங்காய் பிரட்டல்(pudalangai pirattal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
புடலங்காயை பொடியாக நறுக்கவும். ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து, கருவேப்பிலை தாளித்து, புடலங்காய் சேர்த்து வதக்கவும்.
- 2
தேவையான நீர் விட்டு மூடி வைத்து வேக வைக்கவும். அரைத்த பொட்டுக்கடலை பொடியில் ஒரு ஸ்பூன் சேர்த்து பிரட்டி எடுக்கவும்.
- 3
சுவையான புடலங்காய் பிரட்டல் தயார். இந்தப் பொடியை சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். வெள்ளரிப்பிஞ்சு நறுக்கி தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16176746











கமெண்ட்