குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜ் கோலா(veg kola recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜ் கோலா(veg kola recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜ் கோலா(veg kola recipe in tamil)

Lathamithra
Lathamithra @lathasenthil
Srivilliputhur

மாலை நேரங்களில் சாப்பிட மிகவும் சிறந்த உணவு. மிகவும் ருசியானதாக இருக்கும் பத்தே நிமிடத்தில் செய்து முடித்து விடலாம். #ss

மாலை நேரங்களில் சாப்பிட மிகவும் சிறந்த உணவு. மிகவும் ருசியானதாக இருக்கும் பத்தே நிமிடத்தில் செய்து முடித்து விடலாம். #ss

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
ஐந்து பேர்
  • 100 கிராம் மீல் மேக்கர்
  • கால் கப் பொரிகடலை
  • சிறியதுண்டு இஞ்சி
  • 3பச்சை மிளகாய்
  • சிறிதளவுபட்டை கிராம்பு,லவங்கம்
  • ஒரு டீஸ்பூன்சோம்பு
  • ஒன்றுபெரிய வெங்காயம்
  • கருவேப்பிலை, கொத்தமல்லி
  • தேவைக்கேற்பஉப்பு
  • பொறிப்பதற்கு கடலை எண்ணெய்
  • ஐந்து பல்பூண்டு
  • ஒரு டீஸ்பூன்கான்பிளவர் மாவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    மீல் மேக்கரை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீல் மேக்கரை வெதுவெதுப்பான தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    வெஜ் கோலா(veg kola recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் மிக்ஸி ஜாரில் மீல்மேக்கரை போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    வெஜ் கோலா(veg kola recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜ் கோலா(veg kola recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, பட்டை,லவங்கம், கிராம்பு, சோம்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். விழுதை மீல்மேகரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு டீஸ்பூன் கான்பிளார் மாவு சேர்த்துக் கொள்ளவும்.

    வெஜ் கோலா(veg kola recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜ் கோலா(veg kola recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் இக்கலவையை தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசைந்து வைத்துக் கொண்டு, சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    வெஜ் கோலா(veg kola recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதன்பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடான பின்பு உருண்டைகளை போட்டு மிதமான தீயில் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    வெஜ் கோலா(veg kola recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெஜ் கோலா(veg kola recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெஜ் கோலா(veg kola recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சுவையான வெஜ் கோலா ரெடி. டொமேட்டோ சாஸ் கெட்சப் போன்றவற்றுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

    வெஜ் கோலா(veg kola recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Lathamithra
Lathamithra @lathasenthil
21 ஜூலை 2022 10:17 அன்று
Srivilliputhur

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி கோலா உருண்டை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கருப்பு கவுணி உண்ணி அப்பம்... (Black rice unni appam recipe in tamil)
  2. ஹரிரா(harira recipe in tamil)
  3. Empty சால்னா(10 நிமிடத்தில் செய்யலாம்)
  4. குதிரைவாலிஅரிசி&பச்சரிசிஅதிரசம்(kuthiraivali arisi athirasam recipe in tamil)
  5. பிஸ்தா பிர்னி(pista phirni recipe in tamil)
  1. கருப்பு கவுணி உண்ணி அப்பம்... (Black rice unni appam recipe in tamil)
  2. Empty சால்னா(10 நிமிடத்தில் செய்யலாம்)
  3. ஹரிரா(harira recipe in tamil)
  4. குதிரைவாலிஅரிசி&பச்சரிசிஅதிரசம்(kuthiraivali arisi athirasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16210102
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close