எங்க ஊரு திருநெல்வேலி அல்வா🤤🤤😋😋(tirunelveli halwa recipe in tamil)

அல்வானா இப்படித்தான் இருக்கணும் அப்படின்னு சொல்ற அளவுக்கு டேஸ்டா இருக்கும்.
எங்க ஊரு திருநெல்வேலி அல்வா🤤🤤😋😋(tirunelveli halwa recipe in tamil)
அல்வானா இப்படித்தான் இருக்கணும் அப்படின்னு சொல்ற அளவுக்கு டேஸ்டா இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
நெய்யை லேசாக சூடாக்கி, மாவை போட்டு கட்டி இல்லாமல் நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கப் மாவிற்கு 4 கப் கொதிக்கும் தண்ணீர் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
- 2
வேறு ஒரு கடாயில் 4 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, அதனை கேரமலைஸ் செய்ய வேண்டும். அதனை மாவு கலவையில் சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். நல்ல நிறம் கொடுக்கும்.
- 3
இப்போது உப்பு மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு முந்திரியை ஒரு ஸ்பூன் நெய்யில் வறுத்து அதனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 4
நன்கு கலந்து அல்வா பாத்திரத்தில் ஒட்டாத வண்ணம் வரும் வரை கிளற வேண்டும் இப்போது ஒரு தட்டில் எண்ணெய் தடவி அதில் இந்த அல்வாவை தட்டி சிறிது நேரம் கழித்து சாப்பிடலாம் அல்வானா இப்படித்தான் இருக்கணும் அப்படின்னு சொல்ற அளவுக்கு டேஸ்டா இருக்கும்.😋🤤🤤🤤
Keywords
Similar Recipes
More Recipes














கமெண்ட் (8)