ஈஸி குர்குரே ஸ்நேக்(kurkure snacks recipe in tamil)

Shilma John @Lovetocook2015
ஈஸி குர்குரே ஸ்நேக்(kurkure snacks recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பெரிய வெங்காயத்தையும் தக்காளியையும் கொத்தமல்லி சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
அதை ஒரு பவுலில் மாற்றி ஒரு குறையும் இல்லை செய்யும் பொழுது புதிதாக நொறுக்கி அதில் சேர்க்கவும் பின்பு அதன் மேல் எலுமிச்சை சாறை தூவி அனைத்தையும் நன்கு கலக்கி ஈவினிங் சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16271602



கமெண்ட்