தாளிப்பு வடகம்(thalippu vadagam recipe in tamil)

தாளிப்பு வடகம்(thalippu vadagam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
வெங்காயத்தை தோல் உரித்து கழுவி துளி கூட ஈரம் இல்லாதவாறு காய விடவும்.
- 3
காய்ந்ததும் மிக்ஸி ஜாரில் சேர்த்து பல்ஸ் மோடில் இரண்டு மூன்று சுற்றுகள் விட்டு எடுக்கவும். அதே போல் பூண்டையும் கொரகொரப்பாக அரைக்கவும்.
வெந்தயத்தை நல்லெண்ணெயில் வறுத்து பொடிக்கவும்.வெந்தயத்தை வறுத்து,பொடி செய்து சேர்த்தால் மிகவும் மணமாக இருக்கும்.
- 4
அரைத்த கலவையுடன் கடுகு,சீரகம்,கடலை பருப்பு,உளுத்தம்பருப்பு, மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள், வெந்தயப்பொடி மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- 5
நாள்1:
கலந்தவற்றை மூடி போட்டு இரவு முழுவதும் ஊறவிடவும். - 6
நாள்2:
காலையில்,மீண்டும் கலந்துவிட்டு,கைகளால் பிழிந்தால் சாறு வெளியேறும்.பிழிந்தவற்றை வெறும் தட்டில் பரப்பவும். - 7
சாறை,அப்படியே அதே பாத்திரத்தில் வைத்து மூடி வைக்கவும்.
- 8
பிழிந்ததை,சூரிய ஒளியில் காய வைக்கவும்.ஒன்றிரண்டு முறை ஸ்பூன் கொண்டு கிளறி வீட்டுக்கு,மாலையில் எடுத்து வந்து,நாம் மூடி வைத்துள்ள சாறுடன் சேர்க்கவும்.
- 9
இதனுடன் நன்கு கழுவி ஈரம் இல்லாத கறிவேப்பிலை 1 கைப்பிடி நறுக்கி சேர்த்து கலந்து விட்டுஅழுத்தி,இரவு முழுதும் ஊற விடவும்.
- 10
நாள்3:
காலையில்,சாறு கலவையில் ஊறி இருக்கும்.கைகளால் பிழிந்தால் வராது.வந்தால், நாள் 1ல் செய்த செய்முறையை மீண்டும் செய்யவும்.அதாவது,பிழிந்து எஞ்சியதை வெயிலில் காய வைத்து,இரவு மீண்டும் சாறில் ஊற விடவும்.
- 11
இனி,பாத்திரத்தில் இருப்பதை வேறு தட்டிற்கு மாற்றி வெயிலில் காய விடவும்.2 முறை கிளறி விடவும்.மலையில் எடுத்து வந்து காற்றோட்டமான இடத்தில் வைக்கவும்.
ஈ, எறும்பு வராமலிருக்க வரமிளகாய் மேலே போடவும்.
- 12
நாள்4:
மீண்டும் கிளறி விட்டு வெயிலில் காயவிடவும்.
இவ்வாறு நன்கு காயும் வரை செய்யவும்.வெயிலுக்கு ஏற்றாற்போல்,குறைந்தது 7-9 நாட்கள் ஆகும். - 13
நன்றாக காய்ந்ததும் 2ஸ்பூன் விளக்கெண்ணெய் விட்டு கலந்து விடவும்.பின் வெயிலில் வைத்து காய விடவும்.
- 14
வெயில் நன்றாக இருந்தால் 1நாளில் காய்ந்து விடும்.நன்றாக காய்ந்ததும் காற்று புகாத டப்பாவில் போட்டு வெகு நாட்கள் பயன் படுத்தலாம்.
- 15
கார குழம்பு,மீன் குழம்பு போன்றவைகளுக்கு கடைசியாக,1ஸ்பூன் நல்லெண்ணையில்,இந்த வடகம் சிறிதளவு சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்தால் கூடுதல் மணமாக இருக்கும்.
- 16
அவ்வளவுதான். மணமான,குழம்பிற்கு சுவை கூட்டும் தாளிப்பு வடகம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
தாளிப்பு வடகம்(thalippu vadagam recipe in tamil)
#club#littlechefகீழக்கரை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒன்று மீன் குழம்பு புளிக்குழம்பு வத்தக்குழம்பு கீரை குழம்பு ஆகியவற்றை தாளிக்க மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
தாளிப்பு வடகம்(thalippu vadagam recipe in tamil)
மிகவும் பாரம்பரிய முறை. முறையாக நாம் குழம்பிற்கு வெங்காயம் தாளித்து சேர்ப்பதை விட குழம்பிற்கு இவ்வாறு செய்து தாளித்து சாப்பிடலாம். இதுதான் சுவை அதிகமாக இருக்கும். RASHMA SALMAN -
வெங்காய தாளிப்பு வடகம் (Vengaya Thalippu Vadagam Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பீஸ் Santhi Chowthri -
தாளிப்பு வடகம் +சாம்பார் வெங்காய வடகம்(பச்சை மிளகாய்சேர்த்தது)(vengaya vadagam recipe in tamil)
#queen2பாட்டி முன்னெல்லாம் சட்னி,சாம்பாருக்கு வடகத்தை சின்னதாக பிய்த்து எண்ணெயில் கடுகு, உளுந்தம் பருப்புடன் போட்டு வறுத்து சேர்ப்பார்கள்.நல்ல வாசத்துடன் இருக்கும். SugunaRavi Ravi -
-
வெங்காய வடகம்(vengaya vadagam recipe in tamil)
#queen2 - வடகம்.கோடைகாலம் வந்தாலே நாம் எல்லோரும் வத்தல் வடகம் போடுகிறத்தில் ரொம்ப பிஸி யாயுடுவோம்.... அதுவும் வெங்காய வடகத்தின் ருசி அபாரம்... நான் செய்த சின்ன வெங்காய வடகம்... Nalini Shankar -
வெங்காய வடகம்(vengaya vadagam recipe in tamil)
வெங்காய வடகம் உளுந்து வெங்காயம் வறுத்த வெந்தயம் சேர்த்து செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும். தயிர் சாதம் சாம்பார் சாதம் போன்ற உணவுகளுக்கு சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.#queen2 Lathamithra -
தக்காளி மல்லி சட்னி (Thakkali malli chutney Recipe in Tamil)
#chutney #idlidosasidedish #nutrient2 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
அரைத்து விட்ட மிளகு பூண்டு குழம்பு (poondu kulambu recipe in Tamil)
#bookமிகவும் சுவையான ஆரோக்கியமான குழம்பு. அரை மணி நேரத்தில் செய்து விடலாம்..Iswarya
-
பஞ்சாபி தக்கா (தாளிப்பு) (Panjabi thadka recipe in tamil)
#goldenapron3#Arusuvaifood2#book Indra Priyadharshini -
எலுமிச்சை சாதம். (Elumichai satham recipe in tamil)
எலுமிச்சை பழம் ,அதிக வைட்டமின் சி சத்து அதிகம் இருக்கும். உடல் குளிர்ச்சி தரும். பூஜை காலங்களில் அடிக்கடி செய்ய கூடிய உணவு. இது மிகவும் குறைவான நேரத்தில் செய்ய கூடிய உணவு. #kids3#lunchbox recipes Santhi Murukan -
உருளைக்கிழங்கு ரைஸ். (Urulaikilanku rice recipe in tamil)
காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் பொடி செய்து வைத்துக் கொண்டால் , அவசர காலங்களில் மிக குறைந்த நேரத்தில் இந்த உணவு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். #kids3#lunchbox recipes Santhi Murukan -
குழம்பு மிளகாய்த்தூள்(kulambu milakaithool recipe in tamil)
#m2021இந்த வருடம் எங்க அம்மா கிட்ட இருந்து கத்துக்கிட்ட ரெசிபி உண்மையிலே மறக்க முடியாத அனுபவம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
😋😋இட்லி பொடி😋😋 Idly podi recipe in tamil
#vattaramஎத்தனையோ வகை இட்லிப் பொடிகள் கடைகளில் கிடைத்தாலும்.வீட்டில் நீண்ட நாட்கள் கெடாமல், வேதிப் பொருட்கள் சேர்க்காமல் செய்யப்படும் இட்லிப் பொடி தனிச்சுவையினையும், ஆரோக்கியத்தையும் கொண்டுள்ளது Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
-
More Recipes
- முருங்கைக்கீரை தேங்காய்பொரியல்(murungai keerai poriyal recipe in tamil)
- இட்லி மிளகாய் பொடி(idly milagai podi recipe in tamil)
- கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)
- கருவேப்பிலை பொடி(curry leaf powder recipe in tamil)
- முடக்கத்தான் கீரை மசியல்(mudakkathan keerai masiyal recipe in tamil)
கமெண்ட் (6)