இஞ்சி பவுடர்(ginger powder recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

இஞ்சி பவுடர்(ginger powder recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
150 கிராம்
  1. 1 கிலோ இஞ்சி

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    இஞ்சியை தோல் சீவி கழுவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வெயிலில் மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை நன்றாக காயவிடவும்

  2. 2

    பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து ஜலித்து கொள்ளவும்

  3. 3

    அந்த நாரையும் முடிந்த வரை மீண்டும் அரைத்து ஜலித்து கொள்ளவும்

  4. 4

    சுவையான ஆரோக்கியமான மணமான இஞ்சி பவுடர் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes