கதம்ப சட்னி(kathamba chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் பூண்டு இஞ்சி வதக்கவும்.
- 2
பின்னர் பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் காஷ்மீர் மிளகாய் போட்டு வதக்கவும்.
- 3
பிறகு புளி தக்காளி கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 4
பின்னர் கொத்தமல்லி புதினா உப்பு சேர்த்து வதக்கவும்
- 5
வெல்லம் சேர்த்து ஆற விட்டு மிக்சியில் போட்டு அரைக்கவும்.
- 6
அரைத்த விழுதில் தாளித்து கொட்டவும.
- 7
இப்போது சுவையான கதம்ப சட்னி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
- பாய் வீட்டு கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)
- மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)
- சின்ன வெங்காயம் பூண்டு புளிக்குழம்பு(pulikulambu recipe in tamil)
- கோதுமை ரவா கிச்சடி(wheat rava kichdi recipe in tamil)
- தக்காளி பருப்பு சட்னி (Tomato dal chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16355010






















கமெண்ட்