குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் தாள்ச்சா(mutton dalcha recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் தாள்ச்சா(mutton dalcha recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் தாள்ச்சா(mutton dalcha recipe in tamil)

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970

#FC
#Sudha rani

#FC
#Sudha rani

மேலும் படிக்க

மட்டன் தாள்ச்சா(mutton dalcha recipe in tamil)

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970

#FC
#Sudha rani

#FC
#Sudha rani

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

முப்பது நிமிடங்கள்
4 பேர்
  • 200 கிராம்து.பருப்பு
  • கால் கிலோமட்டன் எலும்பு
  • 1பெ.வெங்காயம்
  • 2தக்காளி
  • 2ப.மிளகாய்
  • 4கத்தரிக்காய்
  • 1மாங்காய்
  • சிறிதுபுதினா.மல்லி.கறிவேப்பிலை
  • தே.அளவுஉப்பு
  • 2 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  • 1 ஸ்பூன்மஞ்சள் தூள்
  • 2 ஸ்பூன்மல்லித்தூள்
  • கால் கப்புளிக்கரைகல்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

முப்பது நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் பருப்பு மற்றும் மட்டன் எலும்பைக் கழுவி சேர்க்கவும்.

    மட்டன் தாள்ச்சா(mutton dalcha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதில் வெங்காயம் தக்காளி.ப.மிளகாய்.இ.பூண்டு விழுது.புதினா.மல்லி இலைகள்.ம.தூள்.உப்பு சேர்த்து மூன்று கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

    மட்டன் தாள்ச்சா(mutton dalcha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மட்டன் தாள்ச்சா(mutton dalcha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மட்டன் தாள்ச்சா(mutton dalcha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மூன்று விசில் வைத்து வேகவிட்டு குக்கரைத் திறந்து அதில் மாங்காய்.மற்றும் கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து மல்லித் தூள் கலந்து விடவும்.

    மட்டன் தாள்ச்சா(mutton dalcha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மேலும் ஒரு கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடாமல் மிதமான தீயில் வேக விடவும்.

    மட்டன் தாள்ச்சா(mutton dalcha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    காய்கள் நன்றாக வெந்ததும் புளிக் கரைசல் சேர்த்து கொதி வந்ததும் இறக்கவும்.

    மட்டன் தாள்ச்சா(mutton dalcha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சுவையான மட்டன் தாள்ச்சா பிரியாணியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

    மட்டன் தாள்ச்சா(mutton dalcha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970
02 ஆகஸ்ட் 2022 10:39 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat Dalcha

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஹைதராபாத் ஸ்டைல் முட்டை கிரேவி(hydrebad style egg gravy recipe in tamil)
  2. பூண்டு கார சட்னி(garlic spicy chutney recipe in tamil)
  3. சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
  4. மஷ்ரூம் கிரேவி(mushroom gravy recipe in tamil)
  5. ஆலு பராத்தா (Aloo paratha recipe in Tamil)
  1. 💓🎂🍰💚பிஸ்தா கேக்💚🍰🎂💓(pista cake recipe in tamil)
  2. வீட் ஜாகெரி குக்கீஸ்(wheat jaggery cookies recipe in tamil)
  3. ப்ரோக்கலி 🥦பட்டாணி உருளை 🥔 மசாலா வறுவல் 🍲(peas broccoli masala recipe in tamil)
  4. கிரில்ட் சிக்கன்(grill chicken recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16411296
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close