குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பிரட் பீடஂசா(Street food)(bread pizza recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பிரட் பீடஂசா(Street food)(bread pizza recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பிரட் பீடஂசா(Street food)(bread pizza recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#TheChefStory #ATW1

#TheChefStory #ATW1

மேலும் படிக்க

பிரட் பீடஂசா(Street food)(bread pizza recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#TheChefStory #ATW1

#TheChefStory #ATW1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 4சாண்விட்ச் பிரட்
  • 1/2குடைமிளகாய்
  • 1பெரிய வெங்காயம்
  • 1தக்காளி
  • இட்டாலியன் சீஸனிங்
  • சில்லி ப்ளேக்ஸ்
  • 4spnபட்டர்
  • தேவையானஅளவு சீஸ்
  • 2spnபீட்சா சாஸ்
  • 2spnடொமேட்டோ சாஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். குடைமிளகாய் தக்காளி வெங்காயத்தை பொடிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பிரெட்டின் ஒருபக்கத்தில் 1spn பட்டரை தடவவும்

    பிரட் பீடஂசா(Street food)(bread pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பிரட் பீடஂசா(Street food)(bread pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பிரட் பீடஂசா(Street food)(bread pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அடுத்ததாக பீட்சா சாஸ், டொமேட்டோ சாஸ் பரவலாக தடவி விடவும்

    பிரட் பீடஂசா(Street food)(bread pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பிரட் பீடஂசா(Street food)(bread pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பிரட் பீடஂசா(Street food)(bread pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதன்மேல் குடைமிளகாய், வெங்காயம், தக்காளி சில்லி ஃப்ளேக்ஸ் சிறிதளவு தூவி விடவும்

    பிரட் பீடஂசா(Street food)(bread pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பிரட் பீடஂசா(Street food)(bread pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பிரட் பீடஂசா(Street food)(bread pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு இட்டாலியன் சீசனின் சிறிதளவு தூவி விட்டு சீஸை துருவி தேவைகேற்ப சேர்க்கவும்

    பிரட் பீடஂசா(Street food)(bread pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பிரட் பீடஂசா(Street food)(bread pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பிரட் பீடஂசா(Street food)(bread pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு தோசை தவாவில் பட்டர் ஒரு ஸ்பூன் சேர்த்து பிரட் பிட்சாவை மெதுவாக எடுத்து வைக்கவும்.இதனை ஒரு மூடிக்கொண்டு மூடி மிக மிதமான தீயிலேயே 5 முதல் 10 நிமிடங்கள் வைக்கவும் (அதாவது சீஸ் உருகும் வரை வைக்கவும்)

    பிரட் பீடஂசா(Street food)(bread pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பிரட் பீடஂசா(Street food)(bread pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பிரட் பீடஂசா(Street food)(bread pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு இதனை ப்ளேடஂடிற்கு மாற்றி இரண்டாக கட் செய்து சாப்பிடவும்

    பிரட் பீடஂசா(Street food)(bread pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பிரட் பீடஂசா(Street food)(bread pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பிரட் பீடஂசா(Street food)(bread pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
01 செப்டம்பர் 2022 06:47 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பிரட் பிஸ்சா

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சிவப்பு அவல் தேங்காய் சாதம்(red aval coconut rice recipe in tamil)
  2. கோபி மஞ்சூரியன் (Gobi Manchurian recipe in Tamil)
  3. சமோசா(samosa recipe in tamil)
  4. காலிஃப்ளவர் பக்கோடா (cauliflower pakoda recipe in Tamil)
  5. பானி பூரி(pani puri recipe in tamil)
  1. நம் தமிழர்களின்பராம்பரிய ஆரோக்கியஇட்லி(idli recipe in tamil)
  2. ரக்டா பேட்டீஸ்(Ragda Patties Recipe in Tamil)
  3. ஓமப்பொடி(sev recipe in tamil)
  4. ஸ்ட்ரீட் ஸ்டைல் நூடுல்ஸ் (Street style noodles recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16467893
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close