சமையல் குறிப்புகள்
- 1
கடலை மாவுடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் இட்லி சோடா சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
இதில் இரண்டு மேஜை கரண்டி சூடான எண்ணெயை ஊற்றி வெதுவெதுப்பானதும் மாவுடன் நன்றாக பிசைந்து உதிரியாக வரும் வரை கலக்கவும். அதன்பின் தேவையான அளவு தண்ணீர் தெளித்து மாவை பிசைந்து கொள்ளவும். மூடி போட்டு பத்து நிமிடங்கள் வைக்கவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பிசைந்த மாவை முறுக்கு குழாயில் போட்டு பிழிந்து மிதமான தீயில் இரண்டு பக்கம் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ரோட்டுக்கடை மீல் மேக்கர் (சோயா)(roadside soya masala recipe in tamil)
#TheChefStory #ATW1 Gowri's kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஸ்ட்ரீட் சைடு பிரட் ஆம்லெட்(street side bread omelette recipe in tamil)
#ATW1 #TheChefStory Haniyah Arham -
-
-
-
-
-
-
-
-
சமோசா ரோல் (Samosa rolls recipe in Tamil)
#TheChefStory #ATW1 சமோசாவின் மற்றொரு வடிவம் ஆகிய இந்த சமோசா ரோல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Shabnam Sulthana
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16475132
கமெண்ட்