நம் தமிழர்களின்பராம்பரிய ஆரோக்கியஇட்லி(idli recipe in tamil)

எண்ணெய்இல்லாதஆவியில் வேக வைத்த healthy food idli.
நம் தமிழர்களின்பராம்பரிய ஆரோக்கியஇட்லி(idli recipe in tamil)
எண்ணெய்இல்லாதஆவியில் வேக வைத்த healthy food idli.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்தேவையானஅரிசி, உளுந்தம்பருப்பு எடுத்துக்கொள்ளவும்.
- 2
பின் அரிசி, உளுந்தம்பருப்பு தண்ணீரில்சுத்தப்படுத்தி 3 மணிநேரம்ஊறவிடவும்.
- 3
3 மணிநேரம் ஊறவிட்டதும் தண்ணீரைவடித்து அரிசியை முதலில் கிரைண்டரில்அரைக்கவும்.பின் அதைஎடுத்து விட்டு பருப்பைஅரைக்கவும்.தண்ணீர்கொஞ்சம்கொஞ்சமாகஊற்றிஅரைக்கவும்.அரிசி 15 நிமிடங்கள், உளுந்தம்பருப்பு- 25 நிமிடங்கள் அரைக்கவும்.உளுந்தம் பருப்பு அரைத்ததும் அதனுடன் அரைத்தஅரிசிமாவு பின் உப்பு சேர்த்து2 நிமிடங்கள் கிரைண்டரை சுத்த விடவும்.மாவுஒன்றுபோல் சேரும்.உப்பும் சமமாக பரவும்.பின்மாவை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
- 4
மாவுமுதல் நாளே அரைத்து வைக்கவும்.8 மணிநேரம் கழித்து மாவுபுளித்துபொங்கிஇருக்கும்.அதைலேசாககலக்கி விடவும்.பின் அடுப்பில் இட்லி பாத்திரத்தைவைத்து இட்லிமாவை ஊற்றவும்.மூடி வைக்கவும்.
- 5
5 நிமிடங்கள்கழித்துதிறக்கவும்.இட்லி வெந்துஇருக்கும்.லேசாகதண்ணீர்தெளித்து தட்டில்எடுக்கவும்.ஆவியில்வேக வைத்த சத்தான மெதுவான இட்லிதாயார்.நான்இன்றுஇட்லிக்கு சைட்டிஷ்பெப்பர்சிக்கன்வைத்து இருக்கிறேன்.குழந்தைகளுக்கு பிடிக்கும்.சாம்பார்,சட்னி,வெங்காயசட்னி,தக்காளிசட்னி,காளான்கிரேவி,மட்டன்கிரேவி,இட்லிமிளகாய்பொடி,எள்ளுப்பொடி.எல்லாமேசைட்டிஷ்க்கு மேட்ச்சாக இருக்கும்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.வெள்ளைவெளேர் இட்லி சாப்பிட்டு மகிழுங்கள்.
- 6
Veg சாப்பிடுபவர்களுக்கு இட்லிக்கு இன்றுஎங்கள்வீட்டில் மோர்குழம்பு, தக்காளிசட்னி பண்ணினேன்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரோட்டுக்கடை மீல் மேக்கர் (சோயா)(roadside soya masala recipe in tamil)
#TheChefStory #ATW1 Gowri's kitchen -
-
-
-
-
-
-
-
-
-
ஸ்ட்ரீட் சைடு பிரட் ஆம்லெட்(street side bread omelette recipe in tamil)
#ATW1 #TheChefStory Haniyah Arham -
-
மாப்பிள்ளை சம்பா அரிசி பிரியாணி🌱(samba arisi biriyani in Tamil)
#பிரியாணி Healthy & Nutritional Food BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்