புளி ரசம்(puli rasam recipe in tamil)

parvathi b @cook_0606
புளி ரசம்(puli rasam recipe in tamil)
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16536381

புளியை கரைத்து தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்
மிளகு, சீரகம், பூண்டு, வர மிளகாய் நான்கையும் அரைத்து கொள்ளவும்
புளி தண்ணிரில் அரைத்த விழுது மற்றும் கருவேப்பிலை மற்றும் மல்லி இலை சேர்த்து கொதி விட்டு இறக்கவும்
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்