காய்கறி சேர்த்த மட்டன் குழம்பு(veg mutton curry recipe in tamil)

காய்கறி சேர்த்த மட்டன் குழம்பு(veg mutton curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் கசகசா முந்திரி இவை அனைத்தையும் நைசாக அரைத்துக் கொள்ளவும்
- 2
கத்திரிக்காய் உருளைக்கிழங்கு முருங்கைக்காய் அவரைக்காய் இவை அனைத்தையும் நறுக்கி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து தனியாக வேக வைக்கவும்
- 3
குக்கரை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு, ஏலக்காய், அனைத்தையும் சேர்த்து தாளித்து பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி கடைசியாக மட்டனையும் சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 4
மட்டன் நன்கு வதங்கியதும் கரம் மசாலாவை சேர்க்கவும்
- 5
கரம் மசாலா சேர்த்து வதக்கியதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்க வேண்டும் வெங்காயம் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் தயிர் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்
- 6
அதன் பின் தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும் தக்காளி வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேக விடவும்
- 7
மட்டன் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் வேக வைத்துள்ள காய்கறிகள் இவை அனைத்தையும் சேர்த்து பத்து நிமிடம் சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விடவும்
- 8
இவை அனைத்தையும் சேர்த்து குழம்பு நன்கு கொதித்ததும் கடைசியாக புதினாவை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும் இப்போது காய்கறி சேர்த்த மட்டன் குழம்பு பரிமாற தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மட்டன் கறி (Mutton curry Recipe in Tamil)
#nutrient2#goldenapron3 ஆட்டுக்கறியில் விட்டமின் B மற்றும் விட்டமின் B6 உள்ளது. ஆட்டுக்கறி உடலிலுள்ள எலும்புகளுக்கு நல்ல பலன் தரும். உடலுக்கு குளிர்ச்சியும் தரும்.வெள்ளை சாதத்திற்கு சப்பாத்தி தோசைக்கு அனைத்திற்கும் இந்த மட்டன் கறியை தொட்டு சாப்பிடலாம்.நான் இதை என் வீட்டில் விரலகு அடிப்பில் செய்தேன் அது இன்னும் சுவையாக இருக்கும் சீக்கிரமும் செய்து முடிக்கலாம். A Muthu Kangai -
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
ஆம்பூர் மட்டன் பிரியாணி(ambur mutton biryani recipe in tamil)
#wt3அரிசியை 3 நிமிடம் வேக வைத்து வடிகட்டி செய்யும் இப்பிரியாணி உதிரியாக அதிக மசாலா இல்லாமல் மிக சுவையாக இருக்கும். punitha ravikumar -
செட்டிநாடு முந்திரி மட்டன் குழம்பு (Mutton kulambu Recipe in Tamil)
#book#nutrientகடையில் மட்டன் குழம்பு வாங்க முடியாததால் நாங்கள் வீட்டிலேயே மட்டன் குழம்பு செய்தோம். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
More Recipes
கமெண்ட்