மொறு மொறு சக்கர டோனட்(sugar doughnut recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெதுவெதுப்பான பாலில் ஈஸ்ட் மற்றும் சர்க்கரை உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து அதன் பின் மைதா மாவை போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்
- 2
அந்த பிசைந்த மாவை நன்கு மூடி போட்டு இரண்டு மணி நேரம் வைக்கவும். அது ஈஸ்ட் வேலை செய்து நல்ல உப்பி வரும்.
- 3
உப்பி வருமாவை சிறு சிறுதாக வட்ட வட்ட நிலையில் உருட்டி வடை வடிவேல் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- 4
ஈசியாக சர்க்கரையை நன்கு பொடி பண்ணி அந்த டோனெட்டை சர்க்கரையில் திரட்டி அனைத்து பகுதியும் சர்க்கரை பொடி படும் அளவு திரட்டி எடுத்து பரிமாறவும். சுவையான சுகர் டோன் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16569189










கமெண்ட்