சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை வேகவைத்து தோல்உரித்து அரைத்து கொள்ளவும்.
- 2
வறுத்து பொடிக்க தேவையான பொருட்களை நன்கு மனம் வரும் வரை வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும்.
- 3
புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி 3/4 லிட்டர் தண்ணீரில் கலந்து வைக்கவும்.
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம்,கடுகு,கருவேப்பிலை, வற்றல் சேர்த்து தாளிக்கவும்.
- 5
பின்னர் வறுத்து தூளாக்கிய பொடியை சேர்த்து வதக்கவும்.
பின்னர் தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும். - 6
மஞ்சள்தூள், புளிகலந்த தண்ணீர்,ஆரஞ்சு சாறு சேர்க்கவும்.நுரை சேர்ந்து வரும் பொழுது இறக்கவும்.
- 7
ரசம் ஊற்றும் பாத்திரத்தில் வெல்லதூள்,உப்பு, மல்லிதழை சேர்த்து ரசத்தை அதில் ஊற்றவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16600736




கமெண்ட்