சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை தாளிக்கவும்.. அதனுடன் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.. வெங்காயம் வதங்கியதும் அதனுடன் நறுக்கிய புதினாவையும் சேர்த்து வதக்கவும்..
- 2
புதினா வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் அது வதங்கியதும் அதனுடன் தக்காளியும் சேர்த்து வதக்கி அதனுடன் மட்டனையும் சேர்த்து வதக்கவும்..
- 3
எல்லாம் வதங்கியதும் அதனுடன் எல்லா பொடிகளையும் சேர்த்து வதக்கவும்.. தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வைக்கவும்..
- 4
இது எலும்பில் செய்தால் தான் நன்றாக இருக்கும் இதே போல் சிக்கனிலும் செய்யலாம்.. இப்போது மூடியை திறந்து பார்த்தால் அருமையான மட்டன் சூப் தயாராகி இருக்கும்..
- 5
இந்த மழைக்கு ஏற்ற சூடான சுவையான சத்தான மட்டன் சூப் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton nenjelumbu soup recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் பத்தாவது வார போட்டியில் சூப் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். ARP. Doss -
மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
#CF7உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, எலும்புகள் வலுவடையும் சக்தி கொண்ட ஆரோக்கியமான மட்டன் சூப்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
-
-
சைவ மட்டன் /பலாக்காய் குருமா(Saiva mutton/ palaakkaai kuruma recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்த சைவ மட்டன் குருமா kavi murali -
-
மட்டன் குழம்பு(mutton kuzhambu recipe in tamil)
#ed1 சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்த மட்டன் குழம்பு Sasipriya ragounadin -
சுவையான மட்டன் கிரேவி(mutton gravy)🍗🍗👌👌
#kavithaருசியான மட்டன் கிரேவி🍖🍖 செய்ய முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,சோம்பு, கிராம்பு,பிரிஞ்சி இலை, ஏலக்காய்,கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம்,தக்காளி அனைத்தையும் நன்கு வதக்கி கொள்ளவும். பின் அதனுடன் இஞ்சி,பூண்டு, சிறிய வெங்காயம் பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கிய பின் அதனுடன் மட்டன் சேர்த்து வதக்கி விடவும். பின் கரம் மசாலா,குழம்பு மசாலா தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி குக்கரை மூடி போட்டு 3 முதல் 4 விசில் விட்டு இறக்கவும். நமது சுவையான மட்டன் கிரேவி தயார்👍👍 Bhanu Vasu -
-
-
-
-
மட்டன் ஈரல் கிரேவி (Mutton eeral gravy recipe in tamil)
#nv சாதம் , இட்லி , தோசை, ஆப்பம், சப்பாத்தி, பூரி என பல வகை உணவுகளுடன் மட்டன் ஈரல் கிரேவி சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். பெரியவர்களும் , குழந்தைகள் விரும்பி உண்பர் . Anus Cooking -
-
-
ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)
உடம்பில் ரத்த சோகை இருந்தால் ஈரலை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.Nasira Sulthana
-
-
More Recipes
கமெண்ட் (5)