ரவை உப்புமா(rava upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் ரவையை போட்டு நன்கு வறுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு போட்டு பின்பு பெரிய வெங்காயம் கருவேப்பிலை வரமிளகாய் போட்டு வதக்கிக் கொள்ளவும்
- 3
இப்போது தண்ணீர் சேர்த்து உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து கொதிக்க விடவும்
- 4
தண்ணீர் அன்பு கொதித்ததும் ரவையை சேர்த்து நன்கு கிளறி விட்டு தட்டு போட்டு வேக விடவும்
- 5
ஐந்து நிமிடத்திற்கு பிறகு தட்டை திறந்து சிறிதளவு நெய் சேர்த்து கிளறி கடைசியாக பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16626384








கமெண்ட்