சமையல் குறிப்புகள்
- 1
3 கப் தண்ணீரில் வரகரிசி,, பாசிப் பருப்பு உப்பு சேர்த்து நன்கு குழைய வேகவைத்து கொள்ளவும்.
- 2
வாணலியில் நெய் (அ) எண்ணெய் சேர்த்து மிளகு, சீரகம் முந்திரியை வறுத்து கொள்ளவும்.
- 3
பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாயையும் நெய்யில் வதக்கவும்.
- 4
வதக்கிய அனைத்தையும் பொங்கலுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறி, 2 நிமிடம் சிறுதீயில் வைத்திருந்து கருவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16631930




கமெண்ட்