குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#cookpadturns6

#cookpadturns6

மேலும் படிக்க

கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#cookpadturns6

#cookpadturns6

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
6 நபர்கள்
  1. 1-1/2கப் கடலை மாவு
  2. 1/2கப் நெய்
  3. 1/2கப் பொடித்த சர்க்கரை
  4. சிறிதளவுஏலக்காய் தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் கடலை மாவு நெய் சேர்த்து நன்றாக வறுக்கவும் முதலில் கட்டி கட்டியாக இருப்பது போல் தான் தெரியும் பார்ப்பதற்கு நெய் அளவு குறைவாக தெரியும் ஆனால் வறுக்கவறுக்க நெய் நிறைய மாவிலிருந்து கசிந்து வரும்..

    கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இந்த ரெசிபி குறைவான தீயிலேயே செய்ய வேண்டும் கூட்டி வைத்தால் கருகிவிடும்.. வறுபட ஆரம்பிக்கும்போது முதலில் லேசாக நெய் வரும் பிறகு நன்றாக தண்ணீர் போல் ஆகிவிடும்..

    கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மிக்ஸி ஜாரில் சர்க்கரையை சேர்த்து பொடி செய்து அதை கடலை மாவுடன் சேர்த்து நன்றாக கிளறவும்..

    கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    விருப்பப்பட்டால் ஃபுட் கலர் சேர்க்கலாம் நான் சிறிது கேசர் கலர் சேர்த்துள்ளேன்.. இறுதியாக சுருண்டு வந்ததும் நெய் தடவிய ட்ரேயில் கொட்டி மேலே நட்ஸ்கள் சேர்த்து அலங்கரிக்கவும்..

    கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்றாக ஆறவிட்டு துண்டுகள் போடவும்.. இந்த பர்பி வெட்டும்போது அவ்வளவு அருமையாக இருக்கும்..

    கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    நான் சதுரமாக கட் செய்துள்ளேன் நீங்கள் விருப்பப்பட்ட வடிவில் கட் செய்து கொள்ளலாம்..

    கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இப்போது அருமையான சுவையான இனிப்பான கடலை மாவு பர்பி தயார்..

    கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Muniswari G
Muniswari G @munis_gmvs
06 டிசம்பர் 2022 09:52 அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Top Search in

  1. 5th for கடலை மாவு
  2. 8th for kadalai

கமெண்ட் (13)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
03 ஜனவரி 2023 18:54
@munis_gmvs wow beautifully presented 👌👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சேப்பங்கிழங்கு பொரியல்(seppankilangu poriyal recipe in tamil)
  2. மசாலா பாகற்காய் பொரியல்(masala bittergourd poriyal recipe in tamil)
  3. சிவப்பு தண்டு கீரை பொரியல்(sivappu thandu keerai poriyal recipe in tamil)
  4. தாளித்த சாதம்(tomato rice recipe in tamil)
  5. பச்சை பாப்பாளிக்காய் பொரியல்(raw papaya poriyal recipe in tamil)
  1. கார்த்திகை பொரி(pori urundai recipe in tamil)
  2. சௌசௌ கடலைப்பருப்பு கூட்டு(chow chow koottu recipe in tamil)
  3. *கத்தரிக்காய், மூங்தால், கொத்சு*(கூட்டு)(brinjal kotsu recipe in tamil)
  4. குடைமிளகாய் பொரியல்(capsicum poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16656231
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close