கார்த்திகை பொரி(pori urundai recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேங்காயை கீரி குட்டி குட்டியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு பேனில் எள் சேர்த்து வறுக்கவும். எள் நன்கு பொரிய வேண்டும்.
- 3
அதே பேனில் 1/2ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, தேங்காயை சேர்த்து, வதக்கவும். ளோபிலேமில் வைத்து லைட்டா சிவக்கும் வரை வதக்கவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் வறுத்த எள், தேங்காய், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி வைக்கவும்.
- 5
ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்துடன் 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். இதில் பாகு பதம் ரொம்ப முக்கியம். ஒரு தட்டில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் பாகை விட்டால், பாகு உடனே கல்கண்டு மாதிரி ஆகவேண்டும். உடனே ஸ்டவ்வை ஆஃப் செய்து விட வேண்டும். இல்லை என்றால் பாகு கருகி விடும்.
- 6
இதை கலந்து வைத்த பொரியில் ஊற்றி நன்கு மிக்ஸ் பண்ணவும். உடனே உருண்டை பிடிக்கவும். உருண்டை பிடிக்கும் போதே கெட்டியாகி விட்டால் அப்படி ஸ்டவ்வில் ஸ்லோ பிளேமில் வைத்தால் இலகும். உருண்டை பிடிக்கலாம். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பொரி உருண்டை (Pori urundai recipe in tamil)
#india2020பொரி உருண்டை - பொரி உருண்டை என்று சொன்னாலே சின்ன வயசுல நாம சாப்பிட்டது ஞாபகத்துக்கு வரும். Priyamuthumanikam -
பொரி உருண்டை(Pori Urundai recipe in Tamil)
#kids1* என் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது பொரி உருண்டை.* அவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை நான் செய்து கொடுப்பேன். kavi murali -
-
-
கார்த்திகை ஸ்பெஷல்,* அவல் பொரி உருண்டை*(aval pori urundai recipe in tamil)
* கார்த்திகை பண்டிகை* அன்று கண்டிப்பாக அவல் பொரி உருண்டை செய்வார்கள்.வைட்டமின்,பி, கார்போஹைட்ரேட், குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச் சத்துக்கள் அவலில் உள்ளன.அவல் எளிதில் செரிமானம் ஆகக் கூடியது.உடல் எடையைக் குறைக்கக் கூடியது. Jegadhambal N -
-
-
மசாலா பொரி(masala pori recipe in tamil)
பருப்பு வகைகள் சேர்த்து வறுத்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடத் தகுந்தது. punitha ravikumar -
-
-
-
-
கார பொரி (Kaara pori recipe in tamil)
#familyஇந்த கார பொரி தேங்காய் எண்ணெய் ஊற்றி செய்வது.ரொம்ப சூப்பரா இருக்கும்.குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Sahana D -
-
-
-
சுவையான வெல்லம் சேர்த்த வெள்ளை எள் உருண்டை (Vellai ell urundai recipe in tamil)
#GA4#week15#Jaggrersesamesweet.வெல்லம் சேர்த்து செய்த அனைத்து பொருட்களும் நம்முடைய உடலுக்கு நன்மை பயக்கும். எள்ளும் நமக்கு மிகுந்த பயனளிக்கும். மெலிந்த உடம்பு உடையவர்கள் எள்சேர்த்தால் எடை கூடும். Sangaraeswari Sangaran -
எள் வேர்க்கடலை உருண்டை (Ell verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 இனிப்பு Soundari Rathinavel -
வறுத்த பொரி ✨(varutha pori recipe in tamil)
#winterகுழந்தைகள் முதல் முதியவர் வரை பயப்படாமல் உண்ணும் ஒரே ஒரு உணவு பொரி மட்டும்தான். அது சிலருக்கு பிடிக்கும் சிலருக்குப் பிடிக்காது. ஆனால், இப்படி செய்து உண்டால் அனைவருக்கும் பிடிக்கும். RASHMA SALMAN -
-
-
மசாலா பொரி(masala pori recipe in tamil)
#thechefstory#ATW1காரசாரமான மசாலா பொரி குறைந்த நேரத்தில் செய்யலாம் வீட்டுல இருக்கிற பொருள் வைத்து மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
அவல் பொரி மசாலா மிக்ஸர் (aval mixture recipe in tamil)
#CF6அவல் உடல் சூட்டை தணிக்கும்.அவல் சாப்பிட்டால் அன்று முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், அவல் மிகவும் உதவும்.நீரிழிவு நோயாளிகளுக்கு அவல் மிகவும் நல்லது.குளிருக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
மசாலா பொரி (Masala pori recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஸ்னாக்ஸ் #Kids1 Sait Mohammed -
எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil)
என் உருண்டையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளன இதை நாம் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம் மிகவும் நல்லதுT.Sudha
More Recipes
- *கத்தரிக்காய், மூங்தால், கொத்சு*(கூட்டு)(brinjal kotsu recipe in tamil)
- சிவப்பு தண்டு கீரை பொரியல்(sivappu thandu keerai poriyal recipe in tamil)
- மசாலா பாகற்காய் பொரியல்(masala bittergourd poriyal recipe in tamil)
- சேப்பங்கிழங்கு பொரியல்(seppankilangu poriyal recipe in tamil)
- தாளித்த சாதம்(tomato rice recipe in tamil)
கமெண்ட்