*கத்தரிக்காய், மூங்தால், கொத்சு*(கூட்டு)(brinjal kotsu recipe in tamil)

#Kp
இந்த ரெசிபி எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். கத்தரிக்காயில் விதவிதமான ரெசிபிக்கள் செய்யலாம். இந்த கொத்சு வெண் பொங்கலுக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.
*கத்தரிக்காய், மூங்தால், கொத்சு*(கூட்டு)(brinjal kotsu recipe in tamil)
#Kp
இந்த ரெசிபி எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். கத்தரிக்காயில் விதவிதமான ரெசிபிக்கள் செய்யலாம். இந்த கொத்சு வெண் பொங்கலுக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். கத்தரிக்காயை சுத்தம் செய்து, சற்று பெரிய துண்டுகளாக தண்ணீரில் நறுக்கிப் போடவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். ப.மிளகாயை கீறிக் கொள்ளவும்.
- 2
பருப்பை நன்கு சுத்தம் செய்து, தேவையான தண்ணீர், உப்பு போடவும்.
- 3
அடுப்பை மிதமான தீயில் வைத்து, குக்கரில் பருப்பை 3/4 பங்கு வேக வைத்துக் கொள்ளவும்.
- 4
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தக்காளி, ம.தூள் சேர்த்து வதக்கவும்.
- 5
வதங்கியதும், கத்தரிக்காயை சேர்க்கவும்.
- 6
புளியை ஊற வைத்து பின் நன்கு கரைத்து வடிகட்டி ஊற்றவும்.புளி வாசனை போனதும், வெல்லத்தை போட்டு கொதிக்க விடவும்.
- 7
கறிப் பொடியை போடவும்.
- 8
பொடியை சேர்த்து கொதித்ததும், வேக வைத்த பருப்பை போட்டு, சிறிது கெட்டியானதும் அடுப்பை நிறுத்தி விடவும்.
- 9
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, போட்டு, நன்கு வறுபட்டதும்,,ப.மிளகாய், நறுக்கின இஞ்சி துண்டு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, தாளித்து, அடுப்பை நிறுத்தி விடவும்.
- 10
தாளித்ததை, வெந்த கத்தரிக்காயில் சேர்த்து கிளறி இறக்கவும்.
- 11
பிறகு பௌலுக்கு மாற்றவும். இப்போது, சுவையான, சுலபமான,*கத்தரிக்காய், மூங்தால் கொத்சு* தயார். இது வெண் பொங்கலுக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். மெயின் டிஷ்ஷாக, சூடான சாதத்தில் நெய் விட்டு, சுட்ட, பொரித்த அப்பளம், வடகத்துடன்,சாப்பிடலாம். ரசம் சாதத்துடனும் சாப்பிடலாம். செய்து பார்த்து என்ஜாய் பண்ணவும்.
Similar Recipes
-
*பீட்ரூட், தேங்காய், பொரியல்*(beetroot poriyal recipe in tamil)
#Kpநான் செய்த இந்த ரெசிபி அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு உருளை கிழங்கில் செய்த ரெசிபி எதுவாக இருந்தாலும் மிகவும் பிடிக்கும். நான் செய்த இந்த சப்ஜி, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*தஞ்சாவூர் கத்தரிக்காய் ரசவாங்கி*(brinjal rasavangi recipe in tamil)
தஞ்சாவூர் பக்கம், இந்த கத்தரிக்காய் ரசவாங்கி மிகவும் பிரபலமான ரெசிபி.மிகவும் சுவையானது. Jegadhambal N -
*பிரிஞ்ஜால் ரைஸ்*(brinjal rice recipe in tamil)
#qkகத்தரிக்காய் என்றால் அலர்ஜி என்று சாப்பிடமாட்டார்கள்.அதையே வித்தியாசமாக ரைஸ் போல் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
*கத்தரிக்காய் சுட்ட துவையல்*(katthirikkai sutta thuvayal recipe in tamil)
#LBகுழந்தைகளுக்கு, சாம்பார், ரசம், லஞ்சுக்கு செய்ய நேரமில்லை என்றால் கவலை வேண்டாம்.இந்த துவையலை அரைத்து, சுடு சாதத்தில் நெய் விட்டு கிளறி பொரித்த அப்பளத்துடன் லஞ்சுக்கு கொடுக்கலாம். Jegadhambal N -
*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)
#Kpஇந்த கூட்டு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
*தக்காளி, வெங்காயம், ப.மிளகாய்* சட்னி(onion tomato chutney recipe in tamil)
#newyeartamilஇந்த சட்னி மிகவும் கார சாரமாக இருக்கும்.இட்லி, தோசைக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*லெமன் அரிசி சேவை*
அரிசி சேவையில் விதவிதமான ரெசிபிக்கள் செய்து அசத்தலாம். நான் அரிசி சேவையை வைத்து லெமன் சேவை செய்தேன். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
பிரெட், போஹா உப்புமா (bread poha upma recipe in Tamil)
#CBகுழந்தைகளுக்கு பிடித்த பிரெட்டுடன், போஹா சேர்த்து செய்த ரெசிபி இது.செய்வது மிகவும் சுலபம்.சுவையானது, மிகவும் வித்தியாசமானது. Jegadhambal N -
*இன்ஸ்டன்ட் தேங்காய் பொடி*(instant coconut powder recipe in tamil)
தினமும், சாம்பார், ரசத்திற்கு பதில், இந்த பொடியை மாறுதலுக்கு, செய்யலாம்.இதை செய்வது மிகவும் சுலபம்.சுடு சாதத்தில் இந்த பொடியை போட்டு நெய் விட்டு, சுட்ட அப்பளம், பொரித்த அப்பளம் வைத்து சாப்பிட ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*கத்தரிக்காய் வதக்கல்*(brinjal vathakkal recipe in tamil)
கத்தரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலை குறைக்கவும், உதவுகிறது.சிறுநீர் கற்களைக் கரைக்கவும், உடல் பருமனை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. Jegadhambal N -
* வெண்டைக்காய், ஸ்பைஸி பொரியல்*(spicy ladys finger poriyal recipe in tamil)
#Kpஇந்த பொரியல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.செய்வது சுலபம்.சத்தானதும் கூட. Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *வெள்ளை சென்னா சுண்டல்*(sundal recipe in tamil)
#VCவிநாயக சதுர்த்திக்கு மோதகம், சுண்டல், பாயசம், மிகவும் முக்கியம்.வெள்ளை சென்னாவில் சுண்டல் செய்தேன்.புரோட்டீன் நிறைந்தது. Jegadhambal N -
*சம்பா கோதுமை குறுணை, உப்புமா*(broken wheat upma recipe in tamil)
#KUசிறு தானியமான கோதுமை குறுவை, அசிடிட்டி, அஜீரணம் போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணம். இதில் கஞ்சி செய்து சாப்பிட்டால் புளித்த ஏப்பம் வராது. Jegadhambal N -
*இன்ஸ்டென்ட் தேங்காய் பொடி*(coconut powder recipe in tamil)
இந்த தேங்காய் பொடியை செய்வது மிகவும் சுலபம். இதை சூடான சாதத்தில் போட்டு நெய் விட்டு, சுட்ட பொரித்த அப்பளம் வடகத்துடன் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். Jegadhambal N -
கத்தரிக்காய் ஸ்டஃப்டு பொரியல்
#mycookingzealகத்தரிக்காய் பொரியலைவிட இதுபோல் செய்தால் சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம்.அதிலுள்ள மசாலா மிகவும் சுவையாக இருக்கும். கத்தரிக்காய் பிடிக்காதவர்களுக்குகூட இப்படி செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.தேங்காய் எண்ணெயில் செய்வதால் ருசியோ ருசி.க Jegadhambal N -
*பாவக்காய், முருங்கைக்காய், பிட்லை*(drumstick,bittergourd pitlai recipe in tamil)
#ChoosetoCookபாவக்காய் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் செய்யும் எல்லா ரெசிபியும் பிடிக்கும். பாவக்காயுடன், முருங்கைக்காய் சேர்த்து பிட்லை செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
* தேங்காய், புதினா,கெட்டி துவையல் *(mint coconut thuvayal recipe in tamil)
#CR (375 வது ரெசிபி)தேங்காயில் பல பயன்கள் உள்ளது போல், புதினாவில் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் சத்துக்கள் உள்ளன.மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றிற்கும் புதினா பயன்படுகின்றது. Jegadhambal N -
* சௌசௌ கூட்டு *(chow chow koottu recipe in tamil)
சகோதரி புனிதா ரவிக்குமார் அவர்களது ரெசிபி. சௌசௌவில் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால், எலும்புகளை வலுப் பெறச் செய்கின்றது. எனவே வளரும் குழந்தைகளுக்கு இதனை சமைத்துக் கொடுக்கலாம். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றது.@VinoKamal, ரெசிபி Jegadhambal N -
வாழைக்காய் புட்டு
வாழைக்காயில் விதவிதமாக பல ரெசிபிக்கள் செய்யலாம். நான் மிகவும் சிம்ப்பிளாக,* வாழைக்காய் புட்டு*செய்துள்ளேன். செய்வது மிகமிக சுலபம். காரம் அதிகம் இல்லாததால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இது குழம்பு சாதம்,சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* மீந்த இட்லி மஞ்சூரியன் *(leftover idli manchurian recipe in tamil)
#birthday3இட்லி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒன்று..இட்லியை சற்று வித்தியாசமாக செய்தால் அனைவருக்கும் பிடிக்கும். Jegadhambal N -
ஸ்பைஸி உருளை பொரியல்(spicy potato poriyal recipe in tamil)
#FC Nalini_cuisine, @*சாதம்,தோழி நளினி அவர்களும், நானும் சேர்ந்து செய்யும் காம்போ.இந்த பொரியல் காரசாரமானது.சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil)
#KUசென்னாவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.மேலும்,புற்றுநோய், இரத்தச்சோகை, வராமல் தடுக்கின்றது.நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *பக்கா கோவில் புளியோதரை *(viratha kovil puliyotharai recipe in tamil)
#RDவிரத நாட்களில் கலந்த சாதங்கள், செய்யும் போது புளி சாதமும் செய்வார்கள்.இது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. Jegadhambal N -
* கோஸ், ப.பட்டாணி, பொரியல்*(cabbage peas poriyal recipe in tamil)
#queen1கோஸ் நரம்பு தளர்ச்சியை தடுக்கும்.தொற்று நோய்கள் வராமல் தடுக்கும்.முட்டை கோஸின் ஜூஸ் உடல் எடையை குறைக்க உதவுகின்றது.ப.பட்டாணி, உடல் வலி, தலைவலி வராமல் தடுக்கின்றது.வயிற்றுப் புற்று நோயை தடுக்கின்றது. Jegadhambal N -
*தள்ளுவண்டி, ஸ்டைல் சட்னி*(நோ தேங்காய்)(roadside shop chutney recipe in tamil)
#qkஇதற்கு சட்னிக்கு தேங்காய் தேவையில்லை. இந்த சட்னியை க்விக்காக செய்து விடலாம்.தள்ளு வண்டியில் இந்த மாதிரிதான் செய்து கொடுப்பார்கள்.இட்லி, தோசைக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*அவரைக்காய், பொரியல்*(avaraikkai poriyal recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு அவரைக்காய் பொரியல் மிகவும் பிடிக்கும்.அதுவும் சுடு சாதத்தில் நெய் விட்டு, பொரியலுடன் சாப்பிட மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
*ஹோம் மேட் சத்து மாவு புளி ரொட்டி*(satthu maavu roti recipe in tamil)
#HHவேலன்டைன்ஸ் தினத்திற்காக ஸ்பெஷல், சத்து மாவில் செய்த புளி ரொட்டி. சத்தானது. சுலபமானது. Jegadhambal N -
* சௌசௌ பருப்பு கூட்டு *(chow chow paruppu koottu recipe in tamil)
சகோதரி கவிதா அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நன்றி சகோதரி. Jegadhambal N -
* வாழைக்காய் வறுவல்*(ஸ்பைஸி)(raw banana fry recipe in tamil)
வாழைக்காய் வறுவல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.மேலும் இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும்.தே.எண்ணெயில் செய்வதால், கூடுதல் சுவை. Jegadhambal N
More Recipes
- சிவப்பு தண்டு கீரை பொரியல்(sivappu thandu keerai poriyal recipe in tamil)
- மசாலா பாகற்காய் பொரியல்(masala bittergourd poriyal recipe in tamil)
- சேப்பங்கிழங்கு பொரியல்(seppankilangu poriyal recipe in tamil)
- பச்சை பாப்பாளிக்காய் பொரியல்(raw papaya poriyal recipe in tamil)
- தாளித்த சாதம்(tomato rice recipe in tamil)
கமெண்ட் (6)