குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பச்சரிசி மாவு புட்டு(puttu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பச்சரிசி மாவு புட்டு(puttu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பச்சரிசி மாவு புட்டு(puttu recipe in tamil)

joycy pelican
joycy pelican @cook_20701700

#7

#7

மேலும் படிக்க

பச்சரிசி மாவு புட்டு(puttu recipe in tamil)

joycy pelican
joycy pelican @cook_20701700

#7

#7

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  1. ஒரு கப் பச்சரிசி மாவு
  2. தேவையானஅளவு உப்பு
  3. அரை மூடி தேங்காய் துருவல்
  4. தேவையானஅளவு தண்ணீர்
  5. ஒரு வாழைப்பழம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு உப்பு தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக மாவு கட்டி விழாமல் உதிரி பதத்திற்கு விரவி கொள்ளவும்.

    பச்சரிசி மாவு புட்டு(puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பச்சரிசி மாவு புட்டு(puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பச்சரிசி மாவு புட்டு(puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அடுப்பை பற்ற வைத்து அதில் புட்டு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    பச்சரிசி மாவு புட்டு(puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    புட்டு குழலில் முதலில் துருவிய தேங்காய் அடுத்து மாவு அடுத்து தேங்காய் அடுத்து மாவு இப்படி வரிசையாக நிரப்பி வரவும்.

    பச்சரிசி மாவு புட்டு(puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கொதித்தபின் மாவு நிரப்பிய புட்டு குழாயை அதனுள் பொருத்தி ஆறு நிமிடம் வரை வேக விடவும்.

    பச்சரிசி மாவு புட்டு(puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பச்சரிசி மாவு புட்டு(puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஆறு நிமிடம் வேகவைத்த புட்டு குழாயின் முடியை திறந்து ஸ்பூனால் லேசாக அமுக்கி குச்சியை வச்சு வெளியே தட்டில் தள்ள வேண்டும்.

    பச்சரிசி மாவு புட்டு(puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பச்சரிசி மாவு புட்டு(puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பிறகு ஒரு தட்டில் புட்டு தேங்காய் துருவல் வெல்லம் அல்லது வாழைப்பழம் சேர்த்து சூடாக பரிமாறவும்.

    பச்சரிசி மாவு புட்டு(puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இப்போது சுவையான பச்சரிசி மாவு புட்டு தயார்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

joycy pelican
joycy pelican @cook_20701700
21 டிசம்பர் 2022 07:41 அன்று

கமெண்ட்

Arya Paradkar
Arya Paradkar @The_Food_Swings_1103
29 டிசம்பர் 2022 18:59
Superb
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 1st for raw rice
  2. 5th for மாவு

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. முருங்கைக்காய் சாம்பார்(drumstick sambar recipe in tamil)
  2. கொத்து பரோட்டா(kotthu parotta recipe in tamil)
  3. கிறிஸ்துமஸ் கோதுமை குக்கீஸ்(wheat cookies recipe in tamil)
  4. தலைப்பு : கஜடா கேக்(kajada recipe in tamil)
  1. ஆப்பம்(appam recipe in tamil)
  2. கோதுமை ஹல்வா(wheat halwa recipe in tamil)
  3. தலைப்பு : கஜடா கேக்(kajada recipe in tamil)
  4. கொத்து பரோட்டா(kotthu parotta recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16694140
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close