1கப் மில்லேட் மாவு, 4கப் இட்லி மாவு, ½கப் பிளாக்ஸ், 1 கப் ரவை, சிட்டிகை பெருங்காயம், 1 தேக்கரண்டி சீரகப்பொடி, 1 தேக்கரண்டி ஓமப்பொடி, 1 தேக்கரண்டி மிளகு பொடி, 3 கப் புளித்த கட்டி தயிர், காய்கறிகள்:, 1கப் வெங்காயம், சின்ன சின்ன துண்டாக நறுக்கியது, 1/2 கப் வெள்ளரிக்காய் துருவல்